@RogueDravidian EB bill முன்னாடி இவ்வளவு வந்திருக்கு; இப்ப அதிகமா வந்திருக்குன்னு பணத்தை சொல்ற யாருமே ஏன் முன்னாடி யூஸ் பண்ணுன யூனிட்டையும் இப்ப வந்திருக்குற யூனிட்டையும் சொல்ல மாட்றாங்க?
@Ranjith_Rayappa நீங்க சொல்ற மாதிரி ஒருத்தன் கள்ளசாராயம் குடிச்சதையும்,இன்னொருதன் போதை பொருள் பயன்படுத்துனதையும் பொதுவெளியில் பதிவு செய்தும்,2022 ல அப்ப ஆளுகட்சியாக இருந்த திமுக வும் அதன் பொம்மை முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்காம என்னத்த ****ட்டு இருந்தாங்க?