வாட்சப் வதந்தி,
ட்விட்டர் ரூட் மாபியா வடைகள்,
அப்பப்போ குட்டி போடும் சர்க்கார் கலெக்ஷன்,
இவற்றை மட்டுமே கேட்ட வளர்ந்த ஒரு கும்பலிடம் ஆதாரமெல்லாம் கேட்டா எப்படி?
உருட்டுக்கு எப்படி ஆதாரம் கொடுக்க முடியும் தவெக-வால்?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
@polimernews நல்ல தலைமை என்று பேச என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு... உங்கள் கட்சியில் பல பாலியில் வன் கொடுமை நடக்கிறது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் உங்கள் தலைவர்???