Most Hated Character 😤😤
Daii O**tha #Player333 🤬 Neeyellam oru Appanaa Daa
Guys, please save me 🥺 I can’t get out of this series!
#SquidGame#squidgameseason3
எல்லாரும் பெஞ்சமின் பண்ணுனது கரெக்ட்னு சொல்றாங்க ஆனா எனக்கு மட்டும்தான் அவர் பண்ணுனது தப்புனு தோணுது.
ஏன் ப்ரோ?
அப்��ுறம் என்ன ப்ரோ கொன்னதுதான் கொன்னான் ஹீரோயினை கொல்லும் போது மட்டும் இரட்டை கொலையா பண்ணிருக்கலாம்.
#ElevenMovie #C2c #Eleven
Disaster in the skies again 😢
Seven dead including an infant in Uttarakhand Chopper crash between Kedarnath and Guptakashi early this morning
#uttarakhand#kedarnath#HelicopterCrash
எதுக்கு பெரிய பாய் கிட்ட 'தக் லைஃப்' படத்துக்கு 9 பாட்டு போட சொல்லி கேக்கனும்...
அப்பறம் அதுல பாதிய படத்துல இருந்து தூக்கனும்...
இல்ல மணி தாத்தா.. என்ன வெளயாட்டு இது.. எனக்கு புரியல..
#thuglife#ManiRatnam#KamalHaasan#arrahman@highlight
☹️ என் வீட்ல எல்லாரும் இன்னைக்கு ஜீ திரை Channel la.. வலிமை படத்த First Time பாத்துட்டு படம் ரொம்ப நல்ல இருக்குனு பேசிட்டு..
இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் தியேட்டருக்கு கூட்டிட்டு போ���ாட்டியானு என்ன திட்டீட்டு இருக்காய்ங்க... 🚶♂️
#ZeeThirai #Valimai