Dear All, can someone's help with my UK visa on urgent . I am waiting more than a month @UKinIndia@ukinchennai@MEAIndia@DrSJaishankar We are unveiling Our flyingcar and only company representing 🇮🇳 @HelitechWorld UK largest event on oct 5th 2021.
பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!
ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், @NainarBJP அவர்களே!
———
The remarks made today by BJP State President Nainar Nagendran, completely ignorant of the dignity of women and the greatness of motherhood, are utterly disgraceful!
As the State President of a political party, he is expected to uphold basic dignity and decency. Yet, his remarks were so inappropriate that they would make mothers and women across Tamil Nadu feel deeply offended. His words deserve strong condemnation.
His remarks clearly reveal a deeply objectionable attitude towards women. The national leadership of the BJP must explain whether this is how their party views women.
Mr. @NainarBJP, apologise to the people of Tamil Nadu for your disgraceful and derogatory remarks.
@AmbWieserIndia@AustriainIndia
Ambassador,my bro masters programme commencing early October and organised everything in Austria ,we need your timely support and further guidance from you , kindly help & I am reachable at +91 7028028030.
@AmbWieserIndia@AustriainIndia Dear Ambassdor,hope ur doing gud & healthy, we need urgent visa help 4 my bro Educational visa which he applied for VISA-D & his application got rejected but actually he needs student resident permit to continue his masters two year PG programme.