எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த நாங்கள் நவம்பர் 22 அன்று சேலம் வருகிறோம்!💥
உங்களையும் எதிர்பார்க்கிறோம்!🌱❤️
Registration link - https://t.co/RYhhZ225li
சென்னை நந்தனத்தில் உள்ள இந்த தேவர் சிலை அதிமுக ஆட்சி யில் அம்மா நிறுவியது.
தேவர் க்கு முதன் முதலில் குரு பூஜை விழா எடுத்தது புரட்சி தலைவர்.
பசும் பொன் சென்று மரியாதை செய்யும் வழக்கத்தை உருவாக்கிய முதல் முதல்வர் அம்மா தான்.
வாழ்க தேசிய தலைவரின் புகழ்!
#தேவர்ஜெயந்தி
October 30.⭐
முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை 🙏🏻💙
எம்பெருமான் முருகனே காட்சியளித்த ஒரே தேசிய தலைவர்..🙏🏻⭐#ThevarGuruPooja#119வதுதேவர்குருபூஜை
கேரளா சபரிமலைக்குச் செல்ல முடியாதவர்கள், எப்படித் தங்களுக்கு அருகில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்களோ, அதுபோலத்தான் இதுவும்!
பசும்பொன்னுக்குச் செல்ல முடியாத பலரும், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவார்கள்!
#மதுரை🔥
*“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என வாழ்ந்து, வீரம், விவேகம், ஆன்மிகம், தியாகம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த* *பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ��ிருமகனாரின் புகழையும், பெருமையையும் போற்றுவோம்!*
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 💐
எளிமை, நேர்மை, தன்னலமற்ற சேவை என மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற��ர்.
கேப்டன் அவர்களின் மக்கள் சேவையும், நல்லெண்ணமும் என்றும் தலைமுறைகளை வழிநடத்தட்டும். 🙏
💐 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கேப்டன்! 💐
தியாகிகளின் தியாகத்தால் கிடைத்தது நம் சுதந்திரம்.
தேசத்தின் ஒற்றுமையே நம் மிகப்பெரிய பலம்.
இந்திய மண்ணையும், தேசியக் கொடியையும் என்றும் மதிப்போம். 🇮🇳
இளைஞர்களின் எழுச்சியால் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.
தேசம் முதலில் — மக்கள் நலம் என்றும் முன்னிலையில்!
#Young_ADMK
கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மா��ட்டக் கழகச் செயலாளருமான மாண்புமிகு V.V. ராஜன்செல்லப்பா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கழகப் பணியில் மேலும் பல ஆண்டுகள் சிறப்புடன் செயல்பட்டு, மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டுகிறோம்.
@rajanchellppavv
#Young_ADMK
கழகத்தின் மீது அதிக நம்பிக்கையும், பற்றும் கொண்டு, கழகக் கொள்கைகளைத் திறம்படப் பரப்பி வரும் கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் திருமதி. விந்தியா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்��்துகள்! @vindhyaAiadmk
#Young_ADMK
🚨 முக்கிய பதிவு
#Young_ADMK என���ற ஹேஷ்டேக்கையோ அல்லது Young_ADMK என்ற பெயரையோ பயன்படுத்தி, கழக நிர்வாகிகள் அல்லது கழகத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து யாராவது பதிவிடும் கருத்துகளுக்கும் Young_ADMK-க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
கழகத்தில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு தொடர்ந்து உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர். நாங்கள் என்றும் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கழகத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருகிறோம்; இனியும் அவ்வாறே செயல்படுவோம்.
Young_ADMK-வில் இருக்கும் அனைவரும் இளம் தலைமுறையினர்,
ஒருவரின் தனிப்பட்ட கருத்துகளால் #Young_ADMK பெயரை பயன்படுத்தி விமர்சனம் செய்தால் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்
நமது நோக்கம் ஒன்றே — கழகத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் வலிமை.
#Young_ADMK என்றும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்காகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவும் செயல்படும்.
#Young_ADMK
🚨 முக்கிய பதிவு
#Young_ADMK என்ற ஹேஷ்டேக்கையோ அல்லது Young_ADMK என்ற பெயரையோ பயன்படுத்தி, கழக நிர்வாகிகள் அல்லது கழகத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து யாராவது பதிவிடும் கருத்துகளுக்கும் Young_ADMK-க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
கழகத்தில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு தொடர்ந்து உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்��னர். நாங்கள் என்றும் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கழகத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருகிறோம்; இனியும் அவ்வாறே செயல்படுவோம்.
Young_ADMK-வில் இருக்கும் அனைவரும் இளம் தலைமுறையினர்,
ஒருவரின் தனிப்பட்ட கருத்துகளால் #Young_ADMK பெயரை பயன்படுத்தி விமர்சனம் செய்தால் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்
நமது நோக்கம் ஒன்றே — கழகத்தின் ஒற்றுமை, வளர���ச்சி மற்றும் வலிமை.
#Young_ADMK என்றும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்காகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவும் செயல்படும்.
#Young_ADMK
“உயிர் போனாலும் உரிமை போகக்கூடாது”
என்ற போராட்ட உணர்வுடன் ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்த
மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின்
221வது நினைவு நாளில் எங்கள் பணிவான வீர வணக்கங்கள்
#Young_ADMK