“நபி (ஸல்) அவர்களை விட எங்களுக்கு அன்பானவர் யாருமில்லை; இருந்தாலும் அவர்கள் விரும்பாததால், அவர்கள் வருவதை பார்த்து அவர்களுக்காக எழுந்து நிற்க மாட்டோம்." — அனஸ் (ரலி) நபித் தோ��ர்.
#ThePerfectLeaderMohamed
பெரும்பாலான ஊடகங்களை அம்பானியும் அதானியும் தங்கள் வசம் கைப்பற்றியுள்ள சூழலில், உண்மை செய்திகளை உலகிற்கு எடுத்து சொல்லும் ஊடகங்கள் சொர்ப்பமான எண்ணிக்கையிலேயே உள்ளன.
ஒன்றிய அரசு அவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக முடக்குவது அரசியலமைப்ப��ற்கே எதிரானது.
Maktoob Media 'X' தளம் முடக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
நோன்பு பெருநாள் விடுமுறை முடிந்து, மதரஸா படிப்பிற்காக மீண்டும் குஜராத் சென்று கொண்டிருந்த 32 முஸ்லிம் சிறுவர்கள் மற்றும் அவர்களது பொறுப்பாளரை, குழந்தை கடத்தல் குற்றத்தில் சந்தேகித்து 07.04.2025 அன்று கைது செய்து 14 மணிநேரம் சிறையில் அடைத்துள்ளது ரயில்வே காவல்துறை (RPF).
பல மணிநேரம் போராட்டத்திற்கு பின்பே குழந்தைகளும் பொறுப்பாளரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய வெறுப்புடன் செயல்பட்ட RPF அதிகாரிகள் மீத�� துறை மற்றும் சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.
https://t.co/R3nVzDvByj
மனமார்ந்த நன்றி!
முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களு���்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
#TrendingNow #UnitedAgainstWaqfBill
In 1985, Ujjain had 1,014 waqf properties, but none are listed as waqf assets today. A PIL states 368 are now govt-owned, 454 marked private, & 192 have missing records. Experts blame land record digitization, which reclassified waqf lands as govt property.
#UnitedAgainstWaqfBill
https://t.co/qE25NOaaEK