வருங்கால தலைமுறைக்கு இவ்வுலகை மாசின்றி வழங்கிடும் உன்னத நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின் பேரில், தூய்மை தமிழ்நாடு நிறுவனம்(CTCL) மூலம் செயல்பட்டு வருகிறது #தூய்மை_Mission .
அதன் முதற்கட்டமாக #WorldEnvironmentDay-வான இன்று, தமிழ்நாடு முழுவதும் 1,077 அரசு அலுவலகங்களைச் சுத்தம் செய்யும் நோக்கில், தேவையற்ற குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை மேற்பார்வையிட, பெருநகர சென்னை மாநகராட்சிக் கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று இப்பணிகளை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, நடைமுறைச் சிக்கலைக் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினோம்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, தமிழ்நாடும் மாசு அற்று விளங்க, ‘தூய்மை Mission’ வழிசெய்யட்டும்!
#தூய்மை_Mission #TNgovt #IdhuKuppaMatterIlla
Our Thooimai Mission Project initiatives have begun!
Thooimai audit has been conducted across all government buildings in Tamil Nadu!
Let's work together and make it a successful mission!
#ThooimaiMission#TNGovt#IdhuKuppaMatterIlla
ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது!
யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.
விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!
நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ‘#தூய்மை_Mission’ திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
‘தூய்மை Mission’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்!
நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை - மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்!
#தூய்மை_Mission #TNgovt #IdhuKuppaMatterIlla
“Thooimai Mission” as a flagship initiative of Govt. of Tamil Nadu to promote sustainable waste management practices across the State.
Let’s be responsible. Segregate at source. Protect our Ethirkaalam(future).
#ThooimaiMission#TNGovt#IdhuKuppaMatterIlla
சிங்காரச் சென்னை என்ற என் இலட்சியத்தை நோக்கிய நகர்வில் ஒன்றாக, தலைவர் கலைஞர் அமைத்த கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தேன்.
Thanks to Sharad Ji, Chennai APD for promoting the #IndiaTurnsPink campaign from 1-31 Oct 2021. This is 7th year to turn the Airport Pink. Early detection is key to cure & survival from Breast Cancer.
All airport staff get this service free. Great work by ITP to turn India Pink!
A sapling planted during my time as CEO NEGD in 2015 is becoming a network of documents issuing & requiring govt. organisations. The system was to also support electronic verification of old non-digital documents' helping speed up the process based on snail mail even now. https://t.co/ekbH85rP16
An IAS Officer Who Is Always Helpful For Students All The Time This Time Again Jhunjhunu Collector Dinesh Kumar Yadav Share His Best Wishes To Board Students & Also Had Lunch With Laadli Of JP Janu School Jhunjhunu. @IASassociation@VasudevDevnani@VasundharaBJP
Kerala doesn't celebrate Holi but for me it was a celebration with kids at a school in a remote village. The state continues to inspire. So much to learn and emulate. All secondary schools in the state will go digital soon. Kudos.
84 year old (since 1934!) digital records now on DigiLocker! Birth & Death certificates from 1934 till date, issued by Greater Chennai Corporation can now be downloaded from citizens' DigiLocker accounts! See example #Chennai#digitalindia#TamilNadu