@VigneshAnand_Vm என்னடா இலவு காத்த கிளி என்னத்த யாவது ஒளறி வைக்க வேண்டியது , விசிக துரோகம் பண்ணுச்சு னு சொல்லும்போது உங்க ஐயா ஸ்டாலின் வாய்ல என்ன வச்சுருந்தாரு ஒரு பேட்டியாவது கொடுக்கலாம்ல எல்லா சொல்லித்தனமும் பண்ணிட்டு எங்கள துரோகி எல்லா மீடியாக்களிலும் பரப்புறிங்கள அதுக்கு தான் அந்த கேள்வி
@VSK_Talks Mk Stalin ,udhayanithi ivangalam vaila ena vaazhapalama vachinu irukanga Athenna pa.ranjith Mattum than kekanuma dalit amaichar Mattum than kekanuma pona aatchi la yevlo vankodumai nadanthuchi nee ena vaaila udhay poola va vchinu iruntha thathai thayoli
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அவரை வரவேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அன்பளிப்பாக வழங்கினோம்!
இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன்.
அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர-தலைவர், விசிக.
@PttvNewsX ஏன்டா டேய் நேற்று வரை தலைவர் திருமா முதலமைச்சர் ஆக பேசிக்கொண்டு உள்ளனர் என்று செய்தி பரப்புன இன்னைக்கு அவங்களே என்ன காரணம் னு சொல்லிட்டாங்க இந்த பொளப்புக்கு வேற எதாவது போய் குடிச்சு செத்தருங்கடா போலி மீடியாக்களே 🤮
@PttvNewsX இன்னும் என்னவெல்லாம் இப்படி அவதூறு பரப்ப முடியுமோ பரப்புங்கனடா முதலாளித்துவம் மிகுந்த இந்த விபச்சார ஊடகங்களிடம் வேறு என்ன எதிர்பார்த்திட முடியும் இதுவரை தலைவர் திருமா குறித்து மக்கள் போராடட்டங்களை இப்படி நீங்கள் போட்டது உண்டா எவ்ளோ கீழ்தரமா செயல்படுறீங்க 🤦🏽♂️
மேனாள் முதல்வர் @mkstalin மற்றும் மேனாள் துணை முதல்வர் @Udhaystalin உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் @actorvijay அவர்களின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்.
#DMK #TVK