இந்திய எல்லையில் சோலார் தகடுகள்அமைத்து மின்சார உற்பத்தியை பெருக்கவும் வெளி அமைக்கவும் திட்டம் .இதன்மூலம் அதிக அளவு டீஸல் பயன்��டுத்தப் படும் ராணுவத்துக்கு 1000 mw மின்சாரத்தை ஒரு யூனிட் 5.50 ரூபாய் என்ற வீதம் 25 ஆண்டுகளுக்கு வழங்கமுடிவு. #TNWelcomesModi #AIIMSMadurai #MaduraiThank