கோவை மாநகராட்சி அஇஅதிமுக மாமன்ற ���றுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்விளக்கு, சாக்கடை, குடிநீர், சாலைவசதி, பிரச்சனைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
@CbeCorp
கோவை மாநகராட்சி அஇஅதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்விளக்கு, சாக்கடை, குடிநீர், சாலைவசதி, பிரச்சனைகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
@CbeCorp
பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் மசோதாவிற்கு ஆளுநரிடமே ஒப்புதல் க��ட்பது போன்று, நடைமுறைக்கு சாத்தியமில்லாத மசோதாக்கள் மூலம் தங்கள் தவறுகளை மறைக்க முயற்சிக்கும் போலி அ��சியலை நிறுத்திவிட்டு,
நல்ல திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்க முயற்சியுங்கள். #நாடக_கம்பெனி_திமுக
மக்கள் மனதில் என்றென்றும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக விளங்கி வரும் அஇஅதிமுக-வின் உட்கட்சி தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளராக ஒரு��னதாக தேர்வாகி இருக்கும் மாண்புமிகு அண்ணன் @OfficeOfOPS அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.
அடுத்தவர் உழைப்பை திருடி பெயர் மாற்றி தனக்கு பெருமை தேடும் திமுக மற்றும் அதன் தலைமையே,ம��்ணின் மைந்தர் அண்ணன் வேலுமணி அவர்களின் உழைப்பை திருடி பெருமை தேட இன்று கோவைக்கு வரவேண்டாம்.
@SPVelumanicbe
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#GoBackStalin
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி(MLA)களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற குறைந்தபட்ச சபை நாகரீகம் கூட தெரியாத இவரெல்லாம் எப்படி சாதாரண மக்களை நாகரீகமாக நடத்தப்போகிற���ர்..?
#kovaiurbitwing
தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் செயல் வெட்கக்கேடானது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு ட்விட்.! #Jayakumar#AnitaRadhakrishnan#DMKFailsTN
https://t.co/YfVKYW54RD
இன்று மாலை 7மணிக்கு, மாண்புமிகு கொறடா திரு.#SP_வேலுமணிMLA அவர்கள் #Club_House செயலி மூலம் கோவை மண்டல கழக #தகவல்_தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகிகளுக்காக சிறப்புரையாற்றுகிறார்..
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்..!!