How inspiring are the #AfghanDreamers - they developed a ventilator for less than 1/20th of the typical cost that can run on battery for 10 hours. Sheer admiration for Somaya Faruqi, Dyana Wahbzadeh, Folernace Poya, Ellaham Mansori and Nahid Rahimi 🙏🏽 https://t.co/hD40Q3JWqp
#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை-நெல்லை(தெ)
மாவ. து.அமைப்பாளர் #இலட்சுமணன் அவர்கள் கொரோனாவுக்குப் பலியானார் என்பது வேதனையளிக்கிறது.
தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாகப் பணியாற்றியவர்.
அவருக்கு எமது #வீரவணக்கம்.
அவரை இழந்து வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
உங்களை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள...
சங்கிகள் வேண்டுமெனில் கோமியத்தை குடிக்கட்டும்...
சங்கியல்லாத மற்றவர்கள் மாட்டுகறியை உண்டு உடலை வலிமையாக்குவோம்!!
போன அதிமுக ஆட்சில அவன் எதும் செய்யமாட்டானு தெரிஞ்சி மக்கள் எந்த கோரிக்கையும் வைக்கல..
ஆனா நம் ஆட்சியில் அனைத்து நல்ல விசயமும் நடக்கும்னு தெரிஞ்சி மக்கள் கோரிக்கை வைக்கிறாங்க..
மகிழ்ச்சி..💐
@mkstalin@Udhaystalin 🙏🙏
தமிழ்நாட்டில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு #COVID19 நிவாரண உதவித் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
மக்களின் வாழ்வாதாரம் காக்க முதல் தவணை ரூ.2000 மே மாதமே வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தேன்.
பார்பதற்கே அப்பாவி போல் இருக்கும் இந்த டிவி சேனல் தான் பாலிமர்..
அரசு ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கபட்டதை, விற்பனை விலையில் ரூ.6 உயர்த்தி ரூ.3 குறைத்ததாக செய்தி வெளியிட்ட பாலிமர் நியூஸ் மீது பல பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்..
பாலிமர் செய்திகளுக்காக வேல்ராஜ்..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2200 இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.
#HappyRamzan
இன்று மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
அண்ணன் @Subramanian_ma அவர்களை சந்தித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொரோனோ தடுப்புப் பணிக்கு தேவையான ஆக்சிஜன், ரெமிடெசிவர் மற்றும்
Oxygen flow meter வழங்கிட அன்புடன் கேட்டுக்கொண்டேன்.