@buttu_iam27 அவரே சும்��ாதான் படுறாரு நீங்க ஏன் இது மாதிரி எல்லாம் போடுறீங்க அவர் கண்ணன் ரவி புரொடியூசர் அவர்கூட மூணு படம் பண்ணிட்டு இருக்காரு sister singers அவ்வளவு பேரும் வந்து இருக்காங்க அவங்க எல்லாருமே பாடுனாங்க அவங்கள காசு வாங்கிட்டு பாடநாங்களா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது
@thisisysr இந்த மாதிரி ஒரு 4 பாடல்களைத் தட்டிவிடு… Organic-ஆகவே Reach எகிறும். இங்க இருக்கிற PR Ecosystem-ஐயே உன்னுடைய இசை தானாகச் சிதைத்துவிடும்! 🔥 https://t.co/OYKEXEUkRG