ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவ�� இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews
கடைசியா உன்ன 2017 ல பார்த��தது.
DMK ஆட்சியில கம்முனு இருந்துட்டு இப்ப திரும்ப NEET போராட்டத்துக்கு போறாராம்..
ஆக மொத்தம் இவனுங்க போராட்டம் எல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராக தான். Not against NEET or anything.