#NewsUpdate | மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பாழடைந்த அறையின் துவாரத்தில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழப்பு
தாயாரைக் காணவில்லை என மகள் கொடுத்த புகாரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், 4 நாட்களுக்குப் பிறகு கீழ் தளத்தில் உள்ள பாழடைந்த அறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
#SunNews | #Chennai | #Accident
@TANGEDCO_Offcl
We are facing severe low voltage problems in Annanagar, Anakaputhur, Chennai-600070
Pammal EB
Voltage is consistently below 180V. Fans run slow, lights are dim, and fridge/AC/motors are not working. This is affecting daily life.
Ph.9962161759
Request you to check
நம்ம வாழுற சராசரி வாழ்க்கை கூட
இந்த மாதிரி மனுஷங்கக்கு பெரிய கனவா இருக்கு 🥺
இவங்களுக்கு தமிழ்நாடு அரசு முடிஞ்ச மருத்துவ உதவியும், பொருள் உதவி கண்டிப்பா செஞ்சி கொடுக்கணும் 🙏🙏🙏
@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@TRBRajaa
இருளர் சமூக ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.சங்கீதா அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக #திமுக கிளைச் செயலாளர் மனைவி சித்ரா குணசேகரன் மற்றும் குற்றவாளிகளைக் காக்க துடிக்கும் @DistrictColVpm -யை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். தொடங்கியது.. #ஆனாங்கூர்@Neelam_Culture@tnueforg
“எல்லோருக்கும் எல்லாம்” என்று பேச்சளவில் கூறிவிட்டு.. “கார்பரேட்டுக்கு தான் எல்லாம்” என்கிற ரீதியில் @CMOTamilnadu கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை போராடும் #சாம்சங் தொழிலாளர்களை தீவிரவாதிகளைப் போல் நடத்துவது கண்டனத்துக்குரியது.. #SamsungProtest@tncpim
#Watch | "You are a Legend of This Game" ⚽️🔥
சர்வதேச போட்டிகளில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு, ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடி வரும் குரோஷியாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லூகா மோட்ரிச் வாழ்த்து!
#SunNews | #SunilChhetri | #LukaModric | @IndianFootball
மறைந்த பெரியார் தொண்டர் கொளத்தூர் சி.சுப்பிரமணியன் TNEB (ஓய்வு)
இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய பெண்கள்!!
திராவிடர் விடுதலைக் கழக கொளத்தூர் அய்யம்புதூர் தோழர் சி.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (21.04.2024) காலை 8.00 மணியளவில் மறைவுற்றார். திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த சுப்பிரமணியன் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது.. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு அய்யம்புதூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ,தோழர்கள், பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
அரசு காப்பீடு திட்டத்தின் காலில் தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்த மாணவி
தகடை அகற்ற திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றால்
காப்பீடு அட்டையில் குளறுபடியென தகடை அகற்ற முடியாமல் அவதி
தகட்டை அகற்றி கல்வி பயில உதவ ஆட்சியரிடம் மனு கொடுத்த மாணவி
@Stalin__SP
Watch | ஓட்டுநர்கள் போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் பைக்கை நிறுத்திவிட்டு குதிரையில் உணவு டெலிவரி செய்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது!
#SunNews | #Petrol | #DriversProtest
அவசரம்...
மீட்பு படகு உதவி தேவை...
நெல்லை சிந்துபூந்துறை சாந்திஸ்வீட்ஸ் அல்வா குடோன் பின்புறம் காமராஜர் நகரில் 20 குடும்பங்கள் மொட்டை மாடியில் உள்ளனர். முதல் மாடி வரை தண்ணீர் வந்துவிட்டது. தொடர்புக்கு ஹரிஹரன் - 9894991150.
குறிப்பு : படகு ( கெட்வெல் பூ கடை வழிதான் வர முடியும் )