விருகம்பாக்கம் சட்டமன்ற எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 53ஆம் ஆண்டு திருவிழாவில் சுமார் 1000 நபர்களுக்கான சிக்கன் பிரியாணி அன்னதானத்தை துவக்கி வைத்து அம்மன் அருள் ப��ற்ற இனிய தருணம்...
தமிழகத்தின் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர், எளிமையின் சிகரம், ஐயா காமராஜர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்! அவர் ஏற்றிய கல்விச்சுடர் இந்த நாட்டை என்றும் ஒளிரச் செய்யும்! அன்னாரது 123 வது பிறந்த தின நன்னாளில் அவரது நல்லறங்களை பின்பற்றிட நாம் அனைவரும் சபதமேற்போம்! @BJP4TamilNadu@BJP4India@blsanthosh
Speaking at the closing ceremony of the 'Tamilagam Thalai Nimira Tamilanin Payanam' Yatra in Pudukkottai, Tamil Nadu.
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளியில் நடந்த 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். https://t.co/j34B1l1UWC
இன்று 22/11/2025 #Yuvaraj_Foundation அறக்கட்டளை சார்பாக நமது பகுதியில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கான கட்டண காசோலைகளை நகைச்சுவை நடிகரும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆகிய அன்பு அண்ணன் திரு.செந்தில் அவர்களின் திருக்கரங்களால் வழங்கினோம்...
யுவராஜ்.C
நிறுவனர் - யுவராஜ் அறக்கட்டளை.
(Yuvaraj Foundation)
சென்னை மயிலாப்பூரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பாக நமது பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி @narendramodi அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இந்திய கனவுகள் 2047 அறிவுசார் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் திர���.கே.அண்ணாமலை @annamalai_k மற்றும் பிரபல பத்திரிகையாளர் சாணக்கியா குழுமத்தின் நிறுவனர் திரு.ரங்கராஜ் பாண்டே @RangarajPandeyR மற்றும் நமோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் அண்ணன் @VinojBJP திரு.வினோஜ் செல்வம் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் மற்றும் வணிகர் மற்றும் கலாச்சார மன்றத்தின் நிறுவனர் இ.சஞ்சீவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
#HappyBdayPMModi
இங்கனம்,
C.யுவராஜ்
அறங்காவலர்,
நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை.
நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் மாபெரும் இந்தியக் கனவுகள் 2047 அறிவுசார் கருத்தரங்கம் புதிய பாரதம்! புதிய கனவுகள்!
நமது பாரத தேசம் சுதந்திரம��� அடைந்த நூற்றாண்டான 2047 இல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைப��டும் நம் தேசத்தின் பயணத்தில், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும், லட்சியங்களையும் விவாதிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவுசார் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இந்தச் சிறப்புமிக்க நிகழ்வில், நம் தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். அறிவும் ஆற்றலும் நிறைந்த ஆளுமைகளைச் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள்.நம் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த மாபெரும் விவாதத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் வருகை எங்களின் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என நம்புகிறோம்.
அழைத்து மகிழும்,
யுவராஜ்.C,
அறங்காவலர், நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை.
விநாயகர் சதுர்த்தி திருவிழா 2025 - 3, #தியாகராயநகர்_சட்டமன்ற 141வது வட்டம் CIT நகர் ரவுண்டானா அருகில் அமைந்துள்ள சி.ஐ.டி.நகர் தாதா பிள்ளையாரின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கு கொண்டு விநாயகர் அருள் பெற்றோம்... @BJP4TamilNadu@NainarBJP
இன்று திருமண நாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பு அக்கா @VanathiBJP அவர்களுக்கு மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…
இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அன்பிற்கினிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களை வரவேற்க தருணம்...
@NainarBJP@BJP4TamilNadu
இன்றைய தினம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு #விருகம்பாக்கம்_சட்டமன்ற எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீபி��சன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் யுவராஜ் பவுண்டேஷன் #yuvaraj_foundation அறக்கட்டளை சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...
வெக்கங்கெட்ட மானங்கெட்ட திமுக அரசே! அசிங்கமா இல்லையாடா உங்களுக்கு, ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் @annamalai_k இந்த ஆளும் தமிழக அரசை கண்டித்து தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொள்வது என்பது சாதாரண நிகழ்வு அல்ல. வரும் காலங்களில் இந்தக் கேவலமான @arivalayam திமுக அரசிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்...
#ShameOnYouStalin @BJP4TamilNadu
#Annamalai
நமது முன்னாள் பாரத பிரதமர் அய்யா பாரத ரத்னா திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென் சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சட்டமன்ற 137_வது வட்டத்தின் சார��பாக நமது முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் @DrTamilisai4BJP அவர்களால் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது இத்துடன் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நம் மத்திய அரசி��் இலவச மருத்துவ காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது...
#AtalBihariVajpayee #AtalBihariVajpayeeJi @annamalai_k @KesavaVinayakan @VinojBJP @BJP4TamilNadu @BJP4India
திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த ஞானசேகரன் என்ற மனித மிருகத்தால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த கையால ஆகாத திமுக அரசை கண்டித்து 26/12/2024 காலை 10:00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது...
#ShameOnYouStalin @mkstalin@BJP4TamilNadu@annamalai_k@DrTamilisai4BJP@VinojBJP@VanathiBJP@BJP4India
பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான, தென் சென்னை பாராளுமன்றத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மாவட்டத்திற்கான மேற்பார்வையாளராக முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் மேதகு முன்னாள் ஆளுநர் திருமதி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் @DrTamilisai4BJP அவர்��ள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
#tamilisaisoundararajan @BJP4TamilNadu
@annamalai_k @MenonArvindBJP @ReddySudhakar21
இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் உயர்திரு.தருண் சௌக் @tarunchughbjp அவர்களை நமது மாநில தலைமையகம் கமலாலயத்தில் மரியாதை நிமித���தமாக சந்தித்தோம்...
#Tarunchugh @BJP4TamilNadu @BJP4India