காவி நிறத்தில் வா���வில்!
வாய் கிழிய இந்து மதம், கலாச்சாரம், பண்பாடு என்று பேசுவார்கள். ஆனால், இறுதியில் உலக வல்லாதிக்க சக்திகளின் சதிச் செயல்களை, வாழ்வியல் சிதைவுகளை அப்படியே நடைமுறைப்படுத்துவார்கள்.
இவங்களோட மதமும் கலாச்சாரமும் ��வ்வளவுதான்.
உண்மையாக மானுட வாழ்வியலைக் காக்க வேண்டும் எனில், மானுடத்திற்கு வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த தமிழினத்தால் மட்டுமே அது முடியும்!
அந்த தமிழினத்தின் அரசியல்தான் தமிழ்த் தேசியம்!
மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்ச���் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar @BussyAnand @TVKVijayHQ
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் ���ள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறி���்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
#WATCH | சென்னை: பனையூரில் உள்ள தனது வீட்டில் பெரிய பாளையம் அம்மனுக்கு கூழ் வார்த்து குடும்பத்துடன் வழிபட்ட பாமக தலைவர் அன்ப���மணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி
#SunNews | #Chennai | #PMK | #Devotional
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற?” - தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி..
#Tanjavur | #BDO | #Collector | #Viral