சினேகா நாயுடு.
ஜப்பான்காரன் சும்மா இருந்தா செத்திருவான்.
சீனாக்காரன் சூதாடலனா செத்திருவான்.
#தமிழன் சினிமா பார்க்கலனா செத்திருவான்.
அந்த வரிசையில் #தெலுங்கர்கள் தன் சாதியை வெளிப்படுத்த முடியாவிட்டாலோ (அ) அடுத்தவன் சாதியைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலோ செத்திருவான்.
😂😂
தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், பதவி தருவதாகச் சொல்லி இளம்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
சிங்கப்பெண் சிறப்புப் படை நடவடிக்கை எடுக்குமா?
கட்சிப் பெண்களைப் பதவி ஆசை காட்டித் தன் ஆசைக்கு இணங்க வைப்பவனை இன்னும் கட்சியில் வைத்திருக்கும் காரணம் என்ன?
இதுதான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா?
பெண்களுக்குத் தவெக பாதுகாப்பு என்று சொன்னீங்களே முதல்வரே! தவெக பெண்களை உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்து யார் பாதுகாப்பது?
@CMOTamilnadu@tnpoliceoffl@BussyAnand@AadhavArjuna@TVKVijayHQ
விஜய்யை இயக்குவது தமிழரல்லாத ஒரு கூட்டம் தான் என்பதை இந்த பொண்ணு தெளிவா சொல்லுது
ஐயா காமராஜருக்கு பிறகு தமிழ் மண்ணை தமிழர் ஆட்சி செய்யாமல் போனதற்கு காரணம் சாராய போதையும் திரை போதையும் தான்
தமிழர்கள் இன உணர்வு கொள்ளாதவரை பிறமொழி ஆட்சி தான் தமிழ் மண்ணில்....