13.68 லட்சம் கோடி கடன் இருக்கு!
- தவெக அரசு
இந்த கடன் வெறுமனே அரசு நிர்வாகச் சீர்கேடுகளால் மட்டுமே வந்தது அல்ல!
திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் மாறி, மாறி வழங்கிய இலவசங்களால்தான் பெரும்பான்மை கடன்கள் ஆனது...
அந்த இலவசங்களால் ஆன கடன்களை எல்லாம் மறைத்துவிட்டு போக்குவரத்துத்துறையில் நட்டம்,மின்சாரத்துறையில் நட்டம் இன்னும் பல துறைகளால் நட்டம் அதனால்தான் இவ்வளவு கடன்கள்னு உருட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க தற்குறிகள்...
விஜய் அறிவித்த மகளிர் உரிமைத் தொகையில் 2500ல் தொடங்கி 6 சிலிண்டர் என இலவசங்களை இந்த தவெக அரசு முழுமையாக செயல்படுத்தமெனில் திராவிட கட்சிகள் 60 ஆண்டுகளில் ஆக்கிய 13.68 லட்சம் கோடிகளை ஒரேயாண்டில் Over Take செய்துவிடும்...
10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு அண்ணன் சீமான் மேடைதோறும் பாட்டாவே பாடினார்!...
இவ்வளவு கடன் இருக்கு அதனால் நான் ஆட்சிக்கு வந்தால் இலவசம் தரமாட்டேன் என்று சொன்னார் அண்ணன் சீமான்...
ஆனால் இதையெல்லாம் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் விஜய் 2500,4000, தங்க மோதிரம்,நகை,6 சிலிண்டர்னு மக்களிடையே வாக்குகளைப் பெற கேவலமான பிரச்சாரம் செய்தது...
கடன் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டே இலவசங்களை அறிவிச்ச கேடுகெட்ட கூட்டத்தின் இன்றைய வெள்ளை அறிக்கை தற்குறித்தனமானது.
தற்போது 🔔 : தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் அவர்கள் விளக்கம்!
விஜய் அண்ணா மேல இருக்கிற அன்பு அக்கறையினால தான் ஆறு மாசம் கால அவகாசம் கொடுங்க என்று நான் சொன்னேன் !! ❤️