Join karpi association
It is a association for management teaching faculties and research scholar in management discipline.
Visit and login
https://t.co/NuPq9h4zau
Join karpi association
It is a association for management teaching faculties and research scholar in management discipline.
Visit and login
https://t.co/NuPq9h4zau
#Updates | பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறுகின்றனர்...
- ஆக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை
#SunNews | #Oxfam | #Rich | #Wealth
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்து
தை பிறந்து நல் வழி பிறக்கட்டும்
அருளும் பொருளும் பெருகட்டும்
வாழ்க வளமுடன்
இந்த வாழ்த்து அட்டையை எனக்காக வடிவமைத்த தந்தவர் சீரன் தாபா
ஓவியம்
Sundaran Murugesan
அவர்களுக்கும் நன்றி
#dwaraga#prof_sami#துவாரகாசாமிநாதன்#பேரா_சாமிநாதன்
பெரியார், அண்ணா, பாரதிதாசன், பாரதியார் எல்லாமே தமிழ் நாட்டின் நல்ல பெயர்கள்
ஆனால் பல்கலைக் கழகமோ...ச*ங்*கியின் ஆளுகைக்குள் இருக்கிறதே
அதுக்கு ஏதாவது தேடுதல் வேட்டையை தொடங்கலாமே
Hi my friend's mother needs an oxygen cylinder in Chennai. Due to heavy rain and flood, he is unable to reach anyone. If you know any person or shop who can deliver the same kindly let me reach Guru at 9789080701
Thanks in Advance
Location: Mugappair west
#ChennaiRain#RPRaja
கதவைத் திறந்து வெளியே வாருங்கள்
சுதந்திர காற்றை சுவாசியுங்கள்
அண்ணாந்து பாருங்கள்
பிறையில் தொங்கும் நட்சத்திரம் நான்தான்
என்னைப் போல அந்தரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை
இணையுங்கள்
தற்போது உங்கள் கன்னத்துக்கு அருகில் எனது கவிதை ஓவியம்
கண்ணீர் துடைக்கும்.
துவாரகா
24.05.2023