எப்போதும் ரசித்து கொண்டே எல்லா வற்றையும் கடந்து விட முடியாது சில சமயம் சகித்துக் கொண்டும் கடக்க
வேண்டி வரும்.!!
அன்புடன்
இனிய காலை
நல்வாழ்த்துக்கள் ✨💐
🇬🅾🅾🇩
🇲 🇴 🇷 🇳 🇮 🇳 🇬 💕
கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேசமுடியவில்லை நாம் நேசித்த சிலரோடு.!!
அன்புடன்
இனிய காலை
நல்வாழ்த்துக்கள்.!
💙 ցටටᎠ ʍටའហįហƓ 💙
கனமான
சிந்தனைகளில் இருக்கும்
வரை ,இயல்பான வாழ்க்கையை
வாழ இயலாது..
சுமைகளை இறக்கி விட்டு
மகிழ்வான வாழ்க்கையில் பயணிப்போம்.!
அன்புடன்
இனிய காலை
நல்வாழ்த்துக்கள்.!
💙 ցටටᎠ ʍටའហįហƓ 💙
என்னால எதுமே செய்ய முடியலன்னு சொல்ற நண்பர்களுக்கும் , அப்பா அம்மா பைக் வாங்கி தரல, ஃபோன் வாங்கி தரலன்னு சொல்லிட்டு இருக்குற இளைஞர்களுக்கும் தன் நம்பிக்கை அப்டின்னா என்னன்னு தெரியாத மனிதருக்கும் இந்த பதிவு ..
அடுத்தவரைப் பார்த்து வாழ நினைத்தால்
நம் வாழ்க்கையில் கிடைக்கின்ற சின்ன சின்ன சந்தோஷங்களையும் இழக்க நேரிடும் .!
அன்புடன்
இனிய காலை
நல்வாழ்த்துக்கள்.!
💙 ցටටᎠ ʍටའហįហƓ 💙
நமக்கான முடிவுகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் தான் இன்றும் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கிறது..!
அன்புடன்
இனிய காலை
நல்வாழ்த்துக்கள் ✨💐
🇬🅾🅾🇩
🇲 🇴 🇷 🇳 🇮 🇳 🇬 💕
நாம் செய்யும்
சின்ன செயல் கூட..
ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விடும்..
உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை.!
அன்புடன்
இனிய காலை
நல்வாழ்த்துக்கள்.!
💙 ցටටᎠ ʍටའហįហƓ 💙