எல்லாரும் சொல்ராங்க.. மிசா காலத்தில் தான் கைது.. மிசா ல கிடையாது ன்னு.. ஆனால் #dmk வும் கொத்தடிமைகளும் உண்மை வெளியே வந்து விட்டதால் கதறகிட்டு.. இன்னும் மிசாவை மக்களின் மனதில் திணிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள் 😂😂
மலை கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை..திமுக ஆட்சியில் கோரிக்கை வைத்தும் மதிக்கல.. தவெக ஆட்சியில் உடனே நிறைவேற்றினர்.. மகிழ்ச்சியில் மக்கள் ❤️
எங்க தோத்த பாத்தியா @mkstalin@Udhaystalin
உருட்டு உருட்டு… எவ்வளவு உருட்டு? 😂😂
“சிட்டிபாபு சிறையிலேயே இறந்தார்”ன்னு ஒரு கதையை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.
உண்மை என்னன்னு கொஞ்சம் பழைய செய்தித்தாளையும் திறந்து பாருங்க! 🤣
இதோ அன்றைய செய்தி 👇👇
1971 தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர் திரு. சிட்டிபாபு, ஜனவரி 5 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் காலமானார்.
அதுவும் திடீரென சிறையில் இறந்ததாக இல்லை.
வயிற்றுவலி காரணமாக ஏற்கனவே இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார் என்று அன்றைய செய்தியே பதிவு செய்கிறது.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராகவும், சென்னை மேயராகவும் இருந்த அவருக்கு தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதனால்…
“சிறையிலேயே இறந்தார்” — கதை. 🤡
“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார்” — அன்றைய பதிவு. 📜
வரலாற்றை எத்தனை முறை ரீ-ரெக்கார்ட் போட்டாலும்,
original newspaper-ஐ delete பண்ண முடியாது! 😂
Correct than bro... Elarumey athu than yethir pakuraga, but case potu visaraniku kudurathuku munadiye court avangaluku mun jameen kuduthuduraga... Ithu ena vagaila niyam bro, court ku theriyathu Avanga thapu panavaganu apadi thana bro, @mohandreamer G
முதல்வர் @CMOTamilnadu அவர்களே.. 50 வருட குற்றச்சாட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டியதை விட சென்ற 5 ஆண்டுகள் நடந்த ஊழல்களில் தொடர்புடைய அத்தனை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் வழக்கு பதிவு செய்து கைது செய்யுங்கள்.. உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இதுவே..
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை விவகாரங்களில் ஆளுகின்ற அரசை விமர்சித்திருப்பார்கள். ஊழல் முறைகேடு, விவ்சாயிகள் மீது குண்டர்சட்டம், தொழிற்சங்க உரிமை மறுப்பு என இருந்தபோது கௌரவர் சபை கர்ணன் போல் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று முணுக் முணுக்குன்னு கருத்து சொல்ல ஓடி வருகிறார்களே எப்படி.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியை படாதபாடு படுத்தினார்களே எதிர்கட்சித்தலைவராக அவர் பேசுவது நேரலையில் மறுக்கப்பட்டு பாடி ஷேம் செய்தபோதெல்லாம் எங்கே போனார்கள்?
பெ.சண்முகம் நினைப்பதை @CTR_Nirmalkumar@AadhavArjuna@CMOTamilnadu ஆகியோரிடம் நேரில் சொல்லும் இடத்தில் இருக்கும்போது இப்படி கூட்டம் போட்டு பேசுவது விந்தையாக இருக்கே?
Athu oru makkal mandram , athula ena nadakuthu nu makkalku theriya paduthurathu saba nagar oda kadamai, ... Atha ye avaru oluga panala... Yen urupinargal yogithai elam makkalku therijida pothu nu marachitigala... Ithu la perumai Vera...🙄🙄🥵 @Shanmugamcpim
தோழர் @Shanmugamcpim அவர்களே,
செஞ்சோற்று கடனுக்காக நீங்கள் வேண்டுமானால் #திமுக வையும், அதன் #இளவரசனையும் EMI ல் மடியில் வைத்து கொஞ்சிக்கொள்ளுங்கள் 🤷♂️
திமுகவிற்கு பிடிக்காத சில பகுதிகளை மட்டும் வெட்டி வைத்து, பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல - அரசியல் “வசதி” 🙏
விரிவான பதில் இதோ 👇
#TVK #Vijay