தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி!
அப்போது நெ��்லை சரக டி.ஐ.ஜி. ஆக இருந்தவர்!
அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டவர்!
அதிமுகவின் ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவர்கள் மீது முந்தைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது தவெக அரசும் நடவடிக்கை எடுக்காது காப்பாற்றி விட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு வர்ற முதலீடு எல்லாம் எப்படிடா ஆந்திராவுக்கு போகும்
70 வருஷமா இருக்கிற (Royal Enfield) எப்படி உங்க ஆட்சியில் வேறு மாநிலத்துக்கு போகுது
வாக்களித்த தமிழக மக்களுக்கு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஆட்சி?
தொழில் முதலீட்டார்களை ஈர்க்க ரீல்ஸ் போட்ட தெல்லாம் எதற்கு?
அப்படியே ஆந்திராவுக்கு போய்டுங்கன்னு சொல்லவா?
நாம்தமிழர் கட்சி அவ்வளவுதான்!
4%-க்கு போய்விட்டது. இனி மீண்டு வருவது கஷ்டம். மக்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை!
ஆனால், எங்கள் மக்கள் பணி தொடரும். 🫡👌🫂
#நாம்தமிழர்கட்சி