குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு செல்ல மறைமுகமாக தூண்டும் விதமாக பேசிய இந்த இன்ஸ்டா ஜோடி கிரிஷ் - ஐஸ்வர்யாவுக்கு எதிராக புகார் அளித்தும் கைது செய்யாது ஏன்?
இவர்கள் ரெம்ப கூலாக குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு பேசுவதை விஜய் அரசு ஏற்கிறதா? பின் ஏன் இன்னும் கைதாகவில்லை?
ரூட் மாபியா கைது செய்யாமல் தடுக்கிறதா?
பணக்கார வீட்டு பிள்ளைகளிடம் இப்படி பேசுவீர்களா?
தவறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு உங்கள் வேலை முடிகிறது. இதுபோல நிற்க வைத்து ஒருமையில் பேச உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
வசதி இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு இளப்பமா?
Great Nicobar Island: 910 sq km
The total project area: 166 sq km
Planned tree-cutting area: 130 sq km
It is about 15% of the island’s total area.
Millions of trees and a very dense forest will be wiped out.
If you think this is being done for defence purposes, then the joke is on you.
மான தமிழன் சேரன் செங்குட்டுவன் மன்னர் அவர்கள் கட்டிய தமிழச்சி கற்புக்கு அரசி தமிழ்குல அறத்தின் தெய்வம் கண்ணகி வழிபாடு தமிழர்களின் உரிமை,அதை தடுக்கும் கேரளாவின் செயல் இனப்பகை யை மூட்டும் செயலே வன்மையாக கண்டிக்கின்றோம் தமிழர்கள்..
#மீட்ப்போம்_கண்ணகிகோட்டம்#தமிழரின்_உரிமைகாப்போம்
தமிழின அழிப்புக்கு எதிரான தமிழீழ அரசின் போரில். தமிழீழ விடுதலைக்கு வலு சேர்த்த பல பாடல்கள் பாடிய பாசறை பாணர் ஐயா தேனிசை செல்லப்பா மறைந்தார். புகழ் வணக்கம். 🙏 அவரின் தேனிசை குரலில் மேதகு தேசிய தலைவரை பாடிய பாடல்.. "புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில் புலியாக கருவானவன்.
பொறுமை கடந்து பகைவர் நடுங்க புயலாக உருவானவன்.
கண்பட்டு போகுமோ என்றேன்ற வையம் கருதும் புகழ் கொண்டவன்.
களம் பாடும் புலவர்கள் உளம் துள்ள வரலாற்றில் பல நூறு களம் கண்டவன்"
Renowned Tamil Eelam singer Aiya Thenisai Chellappa, affectionately known as Paasaraai Paanar Ayya, has passed away. He was a beloved voice of the liberation struggle, composing and singing many powerful songs that strengthened the Tamil Eelam cause against the genocide of the Tamil people. May his legacy live on. One of his iconic songs praising the National Leader includes the lines:
"In the womb of the wounded Tamil Eelam mother, he was conceived as a tiger; When patience ran out, he arose as a storm that made the enemy tremble..."
நாம் தமிழர் கட்சி, இன்றைய அரசியலில் தமிழ்தேசிய கொள்கையுடன் மலர்ந்து நிற்கிறது, இனபடுகொலை மறக்க இயலா ஓர் பெருந்துயரம் மறவோம்,
அதிமுக, திமுக, மற்றும் எந்த கட்சியும் ஊழலை ஒழிக்கவில்லை, அதை முதன்மையாக ஒழிக்க நினைக்கும் நாம் தமிழர் கட்சியை வரவேற்கிறோம், மகிழ்ச்சி
- Ex, Collector Mr,Sagayam IAS
@Seeman4TN@_ITWingNTK@ADMKofficial@arivalayam
திட்டக்குடி அருகே இளமங்கலம் கிராமத்தில் பகிரங்கமாக ஓட்டுக்கு பணம் பட்டுவாடா!
@ECISVEEP
காவல்துறை முன்னிலையிலேயே முதியவர்களுக்கு பணம் விதியோகம்..👇
#tnpolice
விஜய் டிவி நீங்க தாண்டா கண்ட… கழி*****
வளர்த்து விட்றது
Show லா காமெடி என்கிற பேர்ல 2 மீனுங் பேசுறது எல்லாம் நார்மார்லைஸ் பண்ணதே உங்க சேனல் தாண்டா
Diwakar BB உள்ள என்ன பண்ணிட்டு இருந்தனோ அதே வெளில பண்றான் 🤦♀️
குமரி மாவட்டம் களியல், சிற்றாற்றின்கரையைச் சார்ந்த ராணுவ வீரர் கிறிஸ்துராஜ் மகள் ஹாட்லின் அபினா. தக்கலையில் நேற்று தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த போது கனிமவள கடத்தல் கனரக வாகனம் மோதி விபத்தில் உயிரிழந்தவர்.
எமது கண் முன்னே பலியான தங்கைக்கு எமது கண்ணீர் வணக்கம் !