இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம் என்று சொன்னவரை மக்கள் ஆதரிக்காமல் தவிர்ப்பது, தமிழ்நாடு பாழடைந்து சிதிலமடைந்து வருவதை பற்றி கவலை இல்லை என்பது உணர்த்துகிறது, எப்போ சரியான தெளிவு வருமோ?🙁
@Seeman4TN@_ITWingNTK
மக்களை பாதுகாக்க விஜய் அண்ணா வந்துருக்காருனு பாத்தா இப்போ விஜய அண்ணாவ பாதுகாக்க மக்கள் சில பேர் முட்டு கொடுத்துட்டு இருக்காங்க!
ஒத்துகிட மனசுவரலானும் இது தான் இது தான் நெசம்!
வெற்றியோ தோல்வியோ நடுநிலையாக, உண்மையின் நேர்முகமாக கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி..🔥🔥🔥
பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது நாம் தமிழர் கட்சி தான் ஆனால் அந்த கட்சியை புறக்கணிப்பது தான் ஊடகங்களில் வேலை..
#seeman4tn#ntk
#empalam
#pondicherry
"விஜய் ரசிகையா இருந்த பாவத்துக்கு எனக்கு இந்தப் பேரு எல்லாம் தேவையா?"
திருவைகுண்டம் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த அபலைப்பெண்ணின் கண்ணீர்க் குரல் கேட்குதா முதல்வரே?
திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினரையும் குற்றஞ்சாட்டுகிறார் பாதிக்கப்பட்ட பெண்.
நடவடிக்கை எடுக்கத் திராணி இருக்கா? @TVKVijayHQ@CMOTamilnadu
பிரபாகரன் உயிர் எனக்கு பரிசாக வேண்டும், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்க கூடாது என்று சொன்னவர் தான் சோனியா காந்தி.
~ அண்ணன் சீமான்.
#தமிழினத்துரோகி_சோனியாகாந்தி
தமிழ்நாட்டுல பேக்கரி,டீ கடைகளை வச்சிருக்கும் #மலையாளிகளின் கடைகளில் அரசு ஆய்வு செஞ்சா ஒன்னு மிஞ்சுமாடா?
அதுவும் இவனுங்க ஆய்வு செய்யும் லட்சண மயிற பாருங்க.அவ்வளவும் #இனவெறி
நாம என்னடான்னா ஒட்டுமொத்த துறைகளின் அதிகாரங்களையும் பிறமொழி கும்பலிடம் "யாவரும் கேளிர்'னு கொடுத்துட்டு,பல இழப்புகளை சந்திக்கிறோம்.