@SuryahSG இந்தியா முழுவதும் பிஜேபி என்ன செய்கிறது என்று மக்களுக்கு தெரியும்,
தமிழ் நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல,
இம்மண்ணில் பிஜேபியின் நிலை ஒன்று அதுவும் அதிமுக போட்டது🍗
@draramadoss@CMOTamilnadu மக்கள் என்ன முட்டாளா?
வட இந்தியாவில் எத்தனை தொகுதிகள், அதை எதன் அடிப்படையில் பிரிக்க போகிறீர்கள்?
2023 இல் மகளிர் மசோதா அரசு இதழில் வெளியானது ஏன் 2024 இல் செயல் படுத்தவில்லை?
(அரசியலுக்காக சொந்தத்தையே விடுவார்கள் சிலர்)