மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா?
அந்த "பெண்ணுங்கிற ராட்சஷி" மறுபடியும் முகத்த மறைச்சுட்டு வீடியோ விட்டுருக்கா.
டெலிவரி பாய் கிஷோருக்கும் அவளுக்கும் அன்னைக்கு பெரிய சண்டை வந்துச்சு. ரெண்டு பேரும் மாறி மாறி திட்டிக்கிட்டோம் னு இப்போ சொல்றா. தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுடுங்க னு நாடகம் பண்றா.
அந்த வீடியோவ பாருங்க மக்கா. அவ மட்டும் பேசுறா. முகத்த மூடிட்டு பேசுறா.
பக்கத்துல நிக்கிற கிஷோர் வாய தொறக்க கூட இல்ல. அவன் முகத்த பாருங்க. எவ்ளோ வலி, எவ்ளோ அவமானம் இருக்குனு தெரியுது. கூண்டுல நிக்க வச்ச மாதிரி நிக்க வச்சுருக்கா.
இது மனசாட்சிக்கு பயந்து கேக்குற மன்னிப்பு இல்ல. சோஷியல் மீடியால மக்கள் காறி துப்புனதுக்கு பயந்து, போலீஸ் கேஸ் ஆகும்னு பயந்து பண்ற நிர்பந்த நாடகம் இது.
அவன் செஞ்ச தப்பு என்ன? உனக்கு பசிக்கும்போது சாப்பாடு கொண்டு வந்தது. அதுக்கு நீ கொடுத்தது திட்டு, சாபம், கல்லு. இப்போ ஒரு 30 செகண்ட் வீடியோல "Sorry" சொல்லிட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா?
கிஷோருக்கு நீதி கிடைச்சாச்சா? அவன் குடும்பம் பட்ட அவமானத்துக்கு பதில் என்ன? அவன் கண்ணீருக்கு விலை என்ன?
சட்டம் தூங்க கூடாது. இவ மேல கடுமையான நடவடிக்கை எடுக்கனும். இல்லனா நாளைக்கு இன்னொரு கிஷோர் அடி வாங்குவான்.
மனுஷனா இருந்தா மனுஷன மதிச்சு வாழ கத்துக்கோங்க.
"இதுக்கு பேரு பெண்மை இல்ல... இது ஆணவத்தோட உச்சம்"
சோமேட்டோ டெலிவரி பாய்.
காலைல இருந்து ராத்திரி வரைக்கும் வெயில்ல உருகி, மழைல நனைஞ்சு, டிராபிக்ல சிக்கி, ஆப் சொல்ற டைமுக்குள்ள சாப்பாட கொண்டு போய் சேக்கணும்னு ஓடுற பையன்.
ஒரு ஆர்டருக்கு கிடைக்கிறது என்னமோ கொஞ்ச காசுதான். அதுலதான் அவனோட வீட்டு செலவு எல்லாம் ஓடுது.
ஒருவேள டைம் தாண்டிட்டா ரேட்டிங் குறையும். கம்பெனில இருந்து கூப்புடுவாங்க. வேலையவே விட்டுடுவாங்கனு பயந்துகிட்டே ஓடுறான்.
அப்படிப்பட்ட பையன்கிட்ட என்ன பண்ணீங்க தெரியுமா?
மேல் மாடில இருந்து வாய்க்கு வந்தபடி கத்துனீங்க.
நரம்பில்லா நாக்கால ஆம்பளைங்க கூட கேக்க கூச்சப்படுற கெட்ட வார்தைகள எல்லாம் கொட்டுனீங்க...
அவனோட அம்மாவையும் தங்கச்சியையும் கூட இழுத்து திட்டுனீங்க.
அதோட விடல. கல்ல எடுத்து வீசுனீங்க. கம்ப எடுத்து அடிக்க வந்தீங்க.
"நீ ஆக்சிடன்ட்ல சாவு, கை கால் ஒடிஞ்சு போ" னு சாபம் வேற விட்டீங்க. ஒரு பெண்ணோட வாயில இருந்து இந்த வார்தை வரலாமா?
கடைசில நீங்கதான் பாதிக்கப்பட்ட மாதிரி நூறுக்கு போன் பண்ணி போலிச கூப்புட்டீங்க.
சாப்பாடு கொஞ்சம் லேட் ஆனதுக்கு ஒரு மனுஷனோட உயிர கேக்குறீங்களே. இதுக்கு பேருதான் மனுஷத்தனமா?
அவன் போட்ருக்கிற யூனிபார்முக்கு பின்னாடி ஒரு குடும்பம் இருக்கு. அவனும் யாருக்கோ மகன், யாருக்கோ அண்ணன், யாருக்கோ கணவன்.
அவன் தப்பு என்ன தெரியுமா?
உன் பசிக்கு சாப்பாடு கொண்டு வந்தது, ஆனா கொஞ்சம் தாமதம்..
அதுக்கு நீ கொடுத்த பரிசு என்ன? திட்டு, கல், சாபம், போலிஸ்...
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
OFFICIAL: #VishwanathAndSons - Second Single on July 25th..⭐ Promo Tomorrow..💥 Looks like a Colourful Marriage Song, Sung by #Suriya..🔥 Ken Karunaas Lyrics..🤝
December 18th is Doomsday.
Experience Avengers: Doomsday on bigger, brighter, & more immersive screens. Tickets are now on sale exclusively for Infinity Vision certified theaters: https://t.co/n1EX76qZuo
Doomsday arrives December 18th.
Experience Avengers: Doomsday on bigger, brighter, & more immersive screens. Tickets are now on sale exclusively for Infinity Vision certified theaters: https://t.co/n1EX76qZuo
December 18th is Doomsday.
Experience Avengers: Doomsday on bigger, brighter, & more immersive screens. Tickets are now on sale exclusively for Infinity Vision certified theaters: https://t.co/GfzAkVCjDg