”இந்தியாவிலேயே இல்லாத மிகப்பெரிய ஊழல் இந்த துறையில் இருந்தது..
1 மெகா வாட்-க்கு எவ்ளோ காசு கொடுத்து ஏமாந்தாங்கனு எல்லாருக்கும் தெரியும்,
இப்போ அந்த காசே கிடையாது..”
சூரிய மின்சக்தி திட்டத்தில் த.வெ.க அரசு புரட்சியை கொண்டுவந்துள்ளது - இந்திய சூரிய ஆற்றல் சங்கத்தின் தலைவர் நரசிம்மன்
" ரஜினிகாந்த் கூட தயங்கினார்.. சிஸ்டம் கெட்டு போயிருக்கு.. நான் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று.. அப்படி பட்ட கெட்டு போன சிஸ்டத்தை விட்டு விட கூடாது என்று தூய்மை செய்ய நினைக்குறார்.. - - முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய பாடலாசிரியர் விவேகா..
ஒரு வருடத்திற்கு முன் Party Fund கேட்காத ஒரு ஆட்சி வரும் என்று நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.. லஞ்சம் கேட்டால் தரமுடியாதுன்னு சொல்லுங்கள் என சொல்லும் ஒரு முதலமைச்சரை நாம் பார்த்தது இல்லை.. - விவேகா பேச்சு..
#Dharmapuri | #TVK | #Viveka | #PolimerNews
நாமெல்லாம் FIFA WC பாத்துட்டு இருக்கும் போது நம்ம இளம் வீரர்கள் சம்பவம் செஞ்சிருக்காங்க..
GOTHIA CUP 2026 Champion ஆகிருக்காங்க..
Unstoppable ah அடிச்சு தொவச்சி எடுத்து இருக்காங்க..
வாழ்த்துக்கள் குட்டீஸ்.. 🔥🔥
இந்த இளம் வீரர்களை இந்திய அரசும், கால் பந்தாட்ட பெட்ரேஷனும் வளர்த்து எடுக்க வேண்டும்.
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற அனைத்து துறை ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு மனித வள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் *திரு. D. சரத்குமார் BBA MLA* அவர்கள் பங்கேற்று, மக்கள் நலத் திட்டங்கள் காலதாமதமின்றி பொதுமக்களை சென்றடையவும், அனைத்து துறைகளும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயல்படவும் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் *திரு. வீரப்பன், I.A.S.,* மாவட்ட வருவாய் அலுவலர் (DRO), திட்ட இயக்குநர் (DRDA), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), போக்குவரத்து துணை ஆணையர் (Traffic DC) உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept