#CMVijayInMadurantakam
முதல்வர் @TVKVijayHQ
விமர்சனங்கள் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார். அதற்கு உதாரணம் இன்றைய பேச்சு.
1. சட்டமன்றத்தில் சத்தமாக பேசியது ஏன்? -விளக்கம்.
2. மெட்ரோ பாலத்தின் ஆய்வு செய்ததன் பிறகு வந்த விமர்சனம்- எதிர் கேள்வி.
3. பயிர் கடன் தள்ளுபடி மற்றும் விலையில்லா கேஸ் சார்ந்த வாக்குறுதிகள்- விளக்கம்.
4. ஸ்டாலின் அவர்களை சைகை ரீதியாக விமர்சனம் செய்தார் என்ற விமர்சனத்திற்கு இன்று Sweet uncle என்று பதிலளித்திருக்கிறார்- தன்னிலை விளக்கம்.
5.தவெக குதிரை பேரம் செய்யவில்லை என்பதை நிறுவி இருக்கிறார்- விளக்கம்.
6. பாஜகவை எதிர்க்கவில்லை என்ற விமர்சனத்தை இன்று சுக்கு நூறாக்கி இருக்கிறார்- செயல் பதிலடி.
7. தன் தாயைப் பற்றி பேசிய நபரை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்- விளக்கம்.
8. ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகள் தொடர்கிறது என்பதையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்- எச்சரிக்கை உணர்வு.
9.தவெக அரசு கடன் வாங்கியது என்ற விமர்சனத்திற்கும் பதில்- விளக்கம்.
எனக்குத் தெரிந்து most aware cm @TVKVijayHQ தான்.
#JustNow || ஐபிஎஸ் அதிகாரி அருண் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தமிழக காவல் துறை வரலாற்றில் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி கடமை தவறியதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல்முறை.!
#ArunIPS | #IPS | #PolimerNews
முதலமைச்சர் விஜய் அவர்கள் இரண்டு முறை பதவி ஏற்ற பிறகு டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
மேட்டூர் அணையை திறக்கவும் தனி விமானத்தில் சேலம் வந்தார்.
இந்த மூன்று பயண செலவுகளில் தனி விமான கட்டணத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் சொந்த பணத்திலிருந்து குடுத்திருக்கிறார்.
- டீக்கடை பெஞ்ச்.
அரசுப் பேருந்து நிறுத்தங்களில் செயல்படும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙏🏻
Please take action & regulate this @TamilanParthib1 sir
Annaa...
உங்கள் வருகைக்கு இவ்வளவு முன்னேற்பாடு ‼️
இது மாதிரி எல்லா இடங்களுக்கு நீங்கள் சென்றால் தமிழ்நாடு தூய்மை ஆகிடும் போல!!..
Please consider 🥲💯..
@CMOTamilnadu
"என்ன யாருன்னு நினைக்குற நீ..? நான் தி.மு.க காரன்யா..!" இது ஒன்றும் உங்கப்பன் வீடு இல்லை.. நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும் நீ.. மரியாதையாகப் பேசுங்கள்; இங்கே உங்களுடைய ரௌடித்தனத்தைக் காண்பிக்க வேண்டாம்..
கடலூர் மாநகராட்சி ஆணையர் அறைக்குள் சென்று அவரை ஒருமையில் பேசி மிரட்டிய தி.மு.க நகரச் செயலாளர் ராஜா... கோபமாக எச்சரித்த ஆணையர் கிஷன் குமார்..
#Cuddalore | #Corporation | #DMK | #ViralVideo | #PolimerNews