வேலூர் கோட்டை மைதானத்தில்
நடைபெற்ற கழக இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறை இலட்சிய மாநாட்டில், மாண்புமிகு கழகப் பொதுச்செயல���ளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilnadu அவர்கள் இன்று எழுச்சியுரையாற்றினார்.
#இலக்கு2026_இலட்சியமாநாடு
#கோட்டையில்_எடப்பாடியார்
#வேலூரில்_எடப்பாடியார்
1(2)
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்��ள், இன்று (16.2.2025 - ஞாயிற்றுக் கிழமை), இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை வேலூர் மண்டல மாநாட்டிற்கு சென்றபோது, காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் அம்மா இலவச மருத்துவ ஆலோசனை மையத்தை குத்துவிளக்கு ஏற்றிவைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக பணியாற்றியவரும்,
ஆலய நுழைவு சட்டம்,
ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்டியவரும், ஆதிதிராவிட நலத்துறையின் தந்தை என்று போற்றப்பட்டவருமான திரு.���மந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் கொள்கைகளையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
பெண்களை பின்தொடர்ந்தால்
ஏழு ஆண்டுகள் சிறைன்னு நேத்து ஒரு சட்டம் போட்டீகங்ல்ல
ஆமா அதுக்கென்ன?
அதுல முதல் வழக்கு
உங்கட்சிகாரன் மேல்தான் போடனும் ..! @arivalayam@mkstalin
#BREAKING || "வக்ஃபு சட்டதிருத்த மசோதாவை கைவிடுக"
இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வக்��பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்
வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அவசர அவசரமாக ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல - ஈபிஎஸ்
#Waqf | #EPS | #EdappadiPalaniswami | #ThanthiTV