வருடத்திற்கு தமிழகத்தில் திருமணமாகும் தம்பதிகள் எண்ணிக்கை சுமார் 6 லட்சம் முதல் 7 லட்சம்..
இவர்களுக்கு ஒரு சவரண் தங்கம் கொடுப்பது என்றால் ஆண்டுக்கு அரசுக்கு சுமார் ₹6,864 கோடி கூடுதல் செலவு ஆகும்... அத்தோடு பட்டுப்புடவை ஒன்று என்றால் அதற்கு ஒரு 600 முதல் 800கோடி தேவை...
இதை நடுத்தர மற்றும் ஏழை தம்பதிகளுக்கு என்றால் கூட பட்ஜெட் கூடுதலாக 6000 கோடி எப்படியும் தேவை...
இப்படி இருக்க இந்த திட்டத்திற்கு 812 கோடி ஒதுக்கப்படுவதாக விஜய் அரசு அறிவிக்கிறது.
அதாவது கூட்டல் கழித்தல் கூட தெரியாத முட்டாள்கள் மக்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் தான் இப்படி அடிச்சு விட முடியும்.,....
@OGprasanna 2.30 மணி நேர சினிமா அது போதும்னு நினைச்சு தான் வோட்டே போட்டுருக்காணுக . அப்பம் இது அதிகபட்ச தண்டனையா தான் தோனும் தப்பில்லை தற்குறிகள் உலகம் அப்படி