இந்த மூன்று படத்தையும் எழுதியவர் ஓரே ரைட்டர் தான் 🔥📈😱
மூன்றும் வேவ்வேறு Genre 💯
Hangover 2 - நல்ல காமெடியாக இருக்கும் 🔞 தமிழ் டப்பிங் வேற லெவல் லா இருக்கும்😂🔞
Chernobyl - சீரிஸ், அணுசக்தி பேரழிவின் கொடூரத்தை இதை விட யதார்த்தமாக யாராலும் சொல்ல முடியாது 💯
The Sheep Detectives - சிரிப்பும் சஸ்பென்ஸ்ம் கலந்த நல்ல ஃபீல்-குட் மிஸ்டரி மூவி 📈🔥
📝Written by Craig Mazin
#ThesheepDetectives