@ArchitectSam76 இந்த திட்டத்தில் அரசு அனுமதிக்கும் அதிக பட்ச தொகை ஆண்டுக்கு ரூ 36 லட்சம் . கொடுக்கட்டும். ஆனால் இங்க துவக்கப்பள்ளி உயர்நிலை பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கழிப்பிட வசதிகள் முழுமோசம் . கல்வியை ஆரம்பத்தில் இருந்து மேம்படுத்த வேண்டும்
"हमें चाइनीज मत कहो, हमें भारतीय कहो"
◆ अरुणाचल प्रदेश की नन्ही बच्ची ने भावुक अपील करते हुए कहा
#Chinese | #ArunachalPradesh | Chinese | #Chinese | Chinese | Arunachal Pradesh
@arcot2arctic அரசு நிறுவனங்களில் சக அரசு ஊழியரா இருந்து பார்த்தா System எவ்வளவு கெட்டு போயிருக்குனு தெரியும். இவங்க பண்ற தப்ப கேட்கவே முடியாது உடனே விக்டிம் கார்டு எடுப்பாங்க
@Anshithaprincey காவலர்களுக்கு தேவையான அறிவுரை . ஒரு வக்கீலையோ , அரசியல்வாதியையோ, அதிகார வர்க்கத்தையோ, பணக்காரர்களையோ அடிக்க கை ஓங்குமா இந்த காவலர்களுக்கு? எளியவர்கள் என்றால் மரியாதை குறைவாக பேசுவதும் அடிப்பதும் இயல்பாகி விட்டது. சினிமா போலீஸ் அட்ராசிட்டியை நார்மலைஸ் செய்வதை நிறுத்த வேண்டும் .
இறுதிச்சுற்றுல எனக்கு ரொம்பப் பிடிச்ச வசனம் ஒன்னு இருக்கு. கமிட்டி செக்ரட்டரியோட பெண்ணை பாக்சிங்ல ஜெயிக்கனும்னா பவுடர் போடக்கூடாது. பாயின்ட்ஸ்ல ஜெயிக்க முடியாது. Knock out பண்ணுனாதான் வெற்றி கிடைக்கும்.
இந்த வசனம் சௌம்யா அன்புமணி அவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பொருந்தும். ஆண்ட பரம்பரை ஆட்டம்போடும் அணியினர்னு ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சத் துடிக்கிற இடத்துல, ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இன்றைய தமிழக சட்டசபைல,தன்னுடைய கருத்துகளை ஜெயிக்க வைக்கனும்ங்கிற காரணத்துக்காக, தான் எடுத்துக்கொள்ளும் டாபிக்ல தன்னுடைய தொகுதி மட்டுமில்லாம, மொத்த தமிழகமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுதுன்னு தெளிவான statistics கலெக்ட் பண்ணிக்கிட்டு வாராங்க. அதனை மிகச் சிறப்பாக ஆணித்தரமாக பதிவு பண்றாங்க.
டீடெய்ல்ஸ் பேப்பர்ல இருந்தாலும் அதனை present பண்ற குரல்வளம் அவங்களுக்குப் பரம்பரை கொடுத்த கொடை. எதிர்க்கட்சியா மிகச் சிறப்பாகத் தேவைகளை அடுக்கக்கூடிய சாமர்த்தியம் அவங்க கிட்ட நிறையவே தென்படுது. அவங்க முன் வைக்கக்கூடிய வாதங்களுக்கான நடவடிக்கை எடுத்தாலே, ஆளும் கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு.
சௌம்யா அன்புமணியின் திறன் மிக்க வாதங்களால், தமிழகத்திற்கு நற்பலன்கள் கிடைக்குமா அல்லது அவரது வாதங்கள் சட்டமன்றக் காற்றில் கரைந்து போகும் கற்பூரத்தின் நிலையா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
வேடதாரிகளைக் கண்டு களைத்துப்போன தமிழகத்திற்குக் கிடைத்த உண்மையான பாரதி கண்ட புதுமைப்பெண் இவர்தான்.
அரு. சந்திரசேகர் ❤️❤️❤️
if you notice she is not reading from her papers often...nobody is writing her scripts or data or facts..
its her @Sowmiyanbumani ❤️
she is the knowledge power house
Phd in BioDiversity and Sociology