அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM விஜய்…?
கோவையில் நீங்க திறந்து வைக்க போற பெரியார் அறிவுலகமே சொல்லும், அப்பா எங்க இருக்காருன்னு 😎🔥🖤❤️
Construction – ₹245 கோடி
Books – ₹50 கோடி
E-books – ₹5 கோடி
Total Project Cost – ₹300 கோடி!🔥🖤❤️
திட்டம் போட்டது திமுக அரசு..🖤❤
CongRSS கட்சியில் உள்ள "Heart patients" இந்த வீடியோவை பார்க்காதீங்க .,
கடைசி வரை பார்த்து ஏதாவது பிரச்சனை வந்தா கம்பெனி பொறுப்பு ஏற்காது,
இதைவிட அதிகமா பிடிச்சு அடிப்பது கொஞ்சம் சிரமம் தான் 👌
முழுசா ரசிச்சு பாருங்க ..😆
சென்னை மகளுக்கு ரெட் அலர்ட்
இந்த மழைக்கு TVK விஜய் ஆட்சி லட்சணம் சென்னையில எப்படில நாரபோகுதுப் வேடிக்கை மட்டும் பார்ப்போம்
ஒரு முன்னேற்பாடு செய்யாமல் , TVK MLA எல்லாரும் வேலை நடக்குற மாதிரி reels போட்டு ரிப்போட் மட்டும் அனுப்பிவிட்டாங்களா
உடனே அணில்கள் 4000 கோடி ப்ராஜெக்ட் என்ன ஆச்சுன்னு கேட்பாங்க
பதில் இதோ 👇👇👇
4000 கோடி சென்னையில அதற்கான வேலைகள் எல்லாம் நடந்துருச்சு மழைக்கு முன்னேற்பாடாக எல்லா மழைநீர் வடிக்கால் சுத்தம் செய்யணும்
Silth catch pit எல்லாமே ஆய்வு பண்ணி சுத்தம் செய்து மறுபடியும் மூடனும்
ஆனா இங்க என்ன நடந்திருக்கனா ஒரு ரோடுல 20 இடத்தில ஆய்வு பண்ணனும் ஆனா TVK ஆட்சியில் அதிகாரிகள் என்ன பண்ணி இருக்காங்கன்னா
ஒன்னு ரெண்டு மட்டும் சுத்தம் செஞ்சு ஆய்வு பண்ற மாதிரி போட்டோ எடுத்துட்டு மத்தத வந்து பண்ணவே இல்ல இது மாதிரி சென்னை ஃபுல்லாவே TVK ஆட்சில இந்த அதிகாரிங்க பண்ணி இருக்காங்க
இது திமுக ஆட்சியில் அந்த 20 SILTH CATCH PIT சுத்தம் செஞ்சாங்க எங்க எங்க வேலைகள் முடிந்துவிட்டதோ
இந்த மலைக்கு TVK ஆட்சி வெறும் REELS ஆட்சிதான் மக்களுக்கு புரிந்திடும்
“வெற்றிப் பயணத்தை ரத்து செய்யணும்” ஓட்டு போட்டோம் மோசம் போயிட்டோம்
வெற்றிப் பயணம் திட்டத்தை கண்டித்து தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தவறான தலைவனை தேர்ந்தெடுத்தால் இதுதான் நிலை
#tngovt#tvk#auto#protest#TVKVijayFails
ரத்துக்கே ரத்து பண்ற ஆட்சி வேறெங்கும் கண்டிலேன்
அப்புறம் அப்படியே அடையாறு To உத்தண்டி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை (ECR) மேம்பாலத் திட்டம் ரத்து பண்ணதையும் ரத்து பண்ணிட்டானா ரொம்ப புண்ணியமா போகும்
இது எல்லாம் தமிழ் நாட்டை உலக அளவிற்க்கு கொண்டு செல்ல கூடிய திட்டங்கள்
திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை
ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் 🖤❤️🙏🏻
Me - நாகப்பட்டினம்
அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM விஜய்…
கோவையில் நீங்க திறந்து வைக்க போற பெரியார் அறிவுலகமே சொல்லும், அப்பா எங்க இருக்காருன்னு 😎🔥
Construction – ₹245 கோடி
Books – ₹50 கோடி
E-books – ₹5 கோடி
Total Project Cost – ₹300 கோடி!
திட்டம் போட்டது திமுக அரசு..
நிதி ஒதுக்கியது திமுக அரசு🖤❤️
பாத்து பாத்து மக்களுக்காக எங்க தலைவர் @mkstalin உருவாக்கிய பெரியார் அறிவுலகம் 🖤
Ribbon Cut பண்ணும் போது உடம்பு கூசாதா CM விஜய்?🤮🤮
கடைசி வரை பாக்காதீங்க Please .,😳😳😳
உண்மை தெரிஞ்சுடும் ,🫵
அப்புறம் கஷ்டப்பட்ட கம்பெனி பொறுப்பு இல்ல .,🙄🤧
இப்பவே தெளிவா Disclaimer சொல்லிட்டேன் .,
அப்புறம் உங்க இஷ்டம் 🙄
நகரத்தில் இருக்கவங்க எல்லாம் சோசியல் ஸ்டேட்டஸ்க்கு பொன்னி அரிசி சாப்பிடுறாங்க. பச்சரிசி 45 ரூபாய்க்கே கிடைக்கிதே - விலைவாசி உயர்வுக்கு அமைச்சர் கொடுக்கும் பதில்.👌👌👌👌👌
இதுவரை நயினார் 3 சம்பவம் பண்ணிருக்காப்ல
1. 3ஷா வீட்லருந்து வெளியே வா னு சொன்னது
2. அப்பா எங்கேன்னு அம்மாகிட்ட போய் கேளுன்னது
3. சேலை கொண்டு வந்து போர்ததுனது.
இதை மென்மையாகவாவது கண்டிச்சு ஒரு தற்குறி கட்சி ஆதரவாளர், கோமாளி நடிகனின் ரசிகன்/ரசிகைய யாராவது பாத்ததுண்டா⁉️
சில நாய்ங்க வண்டி ஓடறப்ப குலைச்சுக்கிட்டே துரத்தும்..
வண்டி நின்னதும் டயரை மோந்து பாத்துட்டு ஓடிரும்..
நயினார் விசயத்துல இவங்க அவ்வளவுதான்.
😂🤣😂🤣