சம்முவத்தை சம்மட்டியால அடிச்சு பொளந்துவிட்டாரு ஈஸ்வரன்🔥💥
நீ யாருயா மயிரே கூட்டணி இல்லைன்னு சொல்ல ??
விஜய்க்கு விளக்கு புடிக்கும் மெண்டலு @Shanmugamcpim
😂😂😂
இறுக்கமான முகத்துடன் காடுகடுன்னு பேசினா, செய்யும் காரியம் எல்லாம் சிறப்பானது என்று எண்ணிய தோழருக்கு ஒரு பாடம்.. !
வாச்சாதி சம்பவத்தின் மூளை செங்கோட்டையன் உடன் கை கோர்த்தது தான் உங்கள் நேர்மை என்றால்... போய்ட்டு வாங்க !
சரியா ஆடு மேய்க்கலான்னு அடிச்சே கொன்னு இருக்கானுங்க.
இதெல்லாம் வட இந்தியாவில் தான் பார்த்தோம். TVK ஆட்சியில் இங்கேயும் நடக்குது.
யார் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
#யார்_அந்த_மேலிடம்
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
யார் அந்த மேலிடம்?
மொத்த தமிழ்நாடும் கேட்டுகிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் ஆறு மாசம் டைம் கொடுக்க முடியாது.
சிங்க பெண்படை அனுப்பி முதல்ல உன் ஆள தூக்கிட்டு வா, என ஊமை குத்தா குத்தி இருக்கார்
அடுத்த சம்பவம் வண்டலூர் தவெக நிர்வாகியின் மகன் மூன்று கல்லூரி மாணவிகளின் private வீடியோக்களை எடுத்து மிரட்டல்… compromise பேசும் காவல் துறை..,
சிங்கப்பெண் அதிரடி ரீல்ஸ் படை களம் இறங்குமா ?!
தவெக அரசின் சாதனையாக சென்னையில் தவெக அமைச்சர் தாம்பரம் சரத்தும்,ஶ்ரீபெரும்புதூர் தென்னரசுவும் இனைந்து ஒரு பொள்ளாச்சி காம கொடுரத்தை அரங்கேற்றிய குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்திருக்கிறார்கள்.செக்,வீடியோ பரிமாற்றம்,ரௌடியிசம்பொள்ளாச்சியில் நடந்தது நடந்துள்ளது.
இப்ப பேசு யா…இந்த அம்மாக்கு நீ விஜய் கிட்ட சொல்லி வேலை வாங்கி தருவேன்னு MLA சரவணன் சொல்லியிருக்கான்
Gang rape நடத்துருக்கு
அமைதியா இருக்க @BussyAnand
உங்க ஆளுங்களுக்கு இதான் வேலையா
அவசர அவசரமாக ஓடிய காங்கிரஸ் மாதிரி திமுக அன்று செய்திருந்தால்.......
ஒன்றியத்தில் மந்திரிப்பதவி
மாநிலத்தில் நிரந்தர ஆட்சி
எல்லாவற்றையும் பெற்று இருக்க முடியும்
காங்கிரஸ் துரோக நாய்களுக்காக இந்த பதிவு