என்ன தான் காவிரிக்கு வடக்கு வன்னியர்கள் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் வன்னியர் சமூகம் மண்டபங்கள் அதிகம் கிட்ட தட்ட 30 மண்டபங்களை தன்னகத்தே வைத்து தமிழக அளவில் முதலிடத்தில் இருப்பது திண்டுக்கல் மாவட்டமே..!
திண்டுக்கல் மாநகரம் 15,
மாவட்டத்தின் பிற பகுதியில் 15,
திருமாவளவன் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனா 'அவர் நம்பிக்கையானவர்'னு சொல்றதுக்கு ஒரு விஷயம் கூட இல்லைங்கிறதுதான் அவரோட முப்பது வருஷ அரசியல் தோல்வி!
@thirumaofficial
தவெகவை சம்பவம் செய்த
@ganeshkumarmla
கணேஷ் குமார் அண்ணன் 🔥
அன்பின் மொழி பொளக்கப்பட
தருணம்
20 ஆயிரம் கடன் மூன்றே மாதத்தில்..
சட்ட மன்றத்தில் தமிழ் மொழியை அவமான படுத்தியது யார்?
@tvk
எனக்கென்னமோ செளவுமியா அன்புமணி பாமகவை தலைமை ஏற்று வழிநடத்தினால் கட்சியிலும் கட்சியை சார்ந்த இளைஞர்களை வழிநடத்துவதிலும் பெரிய மாற்றம் வரும்னு நினைக்கிறேன்.
இந்த மாசம் விஷேசங்கள் அதிகமா இருக்கு. அதனால ஒரு நல்ல பெர்ஃப்யூம் சஜெஸ்ட் பண்ணுங்க. ஆளயே சாச்சி விட்ற மாதிரி தூக்கலா வேணாம். எதுனா நல்ல மைல்டா இருந்தா சொல்லுங்க..
காசு/வக்கு இருக்குற MLA க்கள் எல்லோரும் இதே முடிவை எடுத்தா நல்லா இருக்கும்… I like Sowmya Anbumani madam as an MLA… wonderful சட்டசபை உறுப்பினர்… எதற்காக தேர்ந்தெடுக்க பட்டார்களோ அந்த வேலையை கச்சிதமாக செய்கிறார்
எப்படி பேசவேண்டும் சட்டபேரவையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு,
திருமதி சௌமியாஅன்புமணி அவர்களே சான்று.. 👏👏👏
#PMK#DMK#ADMK#TVK#TamilNaduPolitics