என்ன தான் காவிரிக்கு வடக்கு வன்னியர்கள் அதிகம் இருந்தாலும் தமிழகத்தில் வன்னியர் சமூகம் மண்டபங்கள் அதிகம் கிட்ட தட்ட 30 மண்டபங்களை தன்னகத்தே வைத்து தமிழக அளவி��் முதலிடத்தில் இருப்பது திண்டுக்கல் மாவட்டமே..!
திண்டுக்கல் மாநகரம் 15,
மாவட்டத்தின் பிற பகுதியில் 15,
திருமாவளவன் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனா 'அவர் நம்பிக்கையானவர்'னு சொல்றதுக்கு ஒரு விஷயம் கூட இல்லைங்கிறதுதான் அவரோட முப்பது வருஷ அரசியல் தோல்வி!
@thirumaofficial
தவெகவை சம்பவம் செய்த
@ganeshkumarmla
கணேஷ் குமார் அண்ணன் 🔥
அன்பின் மொழி பொளக்கப்பட
தருணம்
20 ஆயிரம் கடன் மூன்றே மாதத்தில்..
சட்ட மன்றத்தில் தமிழ் மொழியை அவமான படுத்தியது யார்?
@tvk
எனக்கென்னமோ செளவுமியா அன்புமணி பாமகவை தலைமை ஏற்று வழிநடத்தினால் கட்சியிலும் கட்சியை சார்ந்த இளைஞர்களை வழிநடத்துவதிலும் ���ெரிய மாற்றம் வரும்னு நினைக்கிறேன்.
இந்த மாசம் விஷேசங்கள் அதிகமா இருக்கு. அதனால ஒரு நல்ல பெர்ஃப்யூம் சஜெஸ்ட் பண்ணுங்க. ஆளயே சாச்சி விட்ற மாதிரி தூக்கலா வேணாம். எதுனா நல்ல மைல்டா இருந்தா சொல்லுங்க..
காசு/வக்கு இருக்குற MLA க்கள் எல்லோரும் இதே முடிவை எடுத்தா நல்லா இருக்கும்… I like Sowmya Anbumani madam as an MLA… wonderful சட்டசபை உறுப்பினர்… எதற்காக தேர்ந்தெடுக்க பட்டார்களோ அந்த வேலையை கச்சிதமாக செய்கிறார்
எப்படி பேசவேண்டும் சட்டபேரவையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு,
திருமதி சௌமியாஅன்புமணி அவர்களே சான்று.. 👏👏👏
#PMK#DMK#ADMK#TVK#TamilNaduPolitics