அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற
@arivalayam துணை அமைப்புச் செயலாளர் அண்ணன் அன்பகம் கலை அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். மணமக்கள் Dr.கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இருவரும் கலைஞரும் தமிழும் போல் இணைந்து வாழ வாழ்த்தினோம்.
பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.
கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத்
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில்
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும்
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்.
'சமூக வலைதளங்களில் தொடர்ந்து பெண்கள் குறித்து ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது'
#BJPFails
மக்கள் நலம் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #NationalDoctorsDay வாழ்த்துகள்!
இது மக்களின் அரசு; மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும்.
நீங்கள் மக்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடருங்கள். இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்களவீரராகச் செயலாற்றும்; துணை நிற்கும்.
’ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு’ என்ற கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்த தம்பி @jerard_felix- பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பங்கேற்று மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினோம். மணமக்கள் தமிழ் போல் வாழ்க.
3000 கோடி ரூபாய் சிலைக்கு வராத கேள்வி ஒற்றை பெயர் பலகைக்கு வருகிறதென்றால் அதற்கு இன்னும் 100 இடங்களில் பெயர் பலகை வைப்பது தான் பதிலாக இருக்க முடியும்
அப்படி செய்தால் தான் இந்த அமெரிக்கர்களுக்கு அறிவி வரும்!
#NEWSUPDATE | ஒன்றிய அரசு என்பதை பற்றி தெரிந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசியலமைப்புச் சட்டத்தை புரட்டிப் பார்க்க வேண்டும் - எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன்
#SunNews | #DMK | #ADMK
தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தேன்!
விருதுநகரில் கே.வி.எஸ். நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தேன்!
பெருந்தொற்றை முறியடிப்போம்!
இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது.
மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது.
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ 5 லட்சம் வைப்பு நிதி”.
“18 வயது நிறைவடையும்போது ரூ. 5 லட்சம் வட்டியுடன் தரப்படும்!" - முதல்வர் .@CMOTamilnadu 👏👏👏@mkstalin stay blessed sir 🙏🏼
கழக துணை பொதுச் செயலாளர் அண்ணன் @dmk_raja அவர்களின் மனைவி பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. ராசா அண்ணனின் பொதுவாழ்வில் தோளோடு தோள் நின்ற அவர்களது மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அண்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்.ஆழ்ந்த இரங்கல்.
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்
திரு @Avadi_Nasar அவர்களின் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில், கொரோனா நோய்த் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அதிகாரிகளுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார்.
@Subramanian_ma@RAKRI1 @TiruvallurColl1
#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும்.
அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும்.
பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது!
#COVID19 பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள்
https://t.co/aWRuSWTJ76 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
8754491300 என்ற எண் வாயிலாகவும்
[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாநில ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.
கேரளாவின் புகழ்பெற்ற #ONVaward-க்குத் தேர்வு செய்யப்பட்ட 'கவிப்பேரரசு' @Vairamuthu அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன்.
தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்!
முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழக்கமான விதிமுறைகளை விதிக்காமல் 2021க்கான Life /Non Marriage Certificate சமர்ப்பிக்க விதிவிலக்கு அளிக்கும் நிதித்துறையின் கொள்கை முடிவு அவர்களுக்கு நன்மை பயக்கும் என கருதுகிறன்.