மறைந்த முதுபெரும் தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் நினைவு பேரணி மற்றும் வீரவணக்க கூட்டம்
இன்று கறம்பக்குடியில் நடைபெற்றது
தோழமை இயக்கத்தைச் சார்ந்த தோழர்களும் சமூக
ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இரங்கல் உரையாற்றினார்கள்
#RNK#CPI#CPM#VCK
கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எ��ப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.
போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வ��ண்டிய நேரம் இது.
@EPSTamilNadu @narendramodi
"Elimination of Global Caste and Analogous Systems of Social Hierarchies" என்னும் தலைப்பில் Asia dalit rights forum, National Campaign on dalit human rights, Global forum of communities discriminated on work and descent, Centre for social justice and equity, Madras school of social work ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன்!
@Tharmorer @thirumaofficial தமிழகத்தில் நிலவி வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு தவெக-வின் கண்டனம் என்ன .? அண்ணன் திருமா அவர்களை விமர்சிக்கலாம் ஆனால் அதற்கு முன்பு தாங்கள் அந்தக் களத்தில் நின்று இருக்கிறீர்களா என்று சற்று பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் வலைதளங்களில் எழுதுவது எளிது களத்தில் நிற்பது கடினம்
புதிதாக பொறுப்பேற்கயிருக்கும்
மாவட்டச் செயலாளர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
தத்துவத்துடன் கூடிய
தலைமைத்துவத்தையும்
உணர்ந்து நமக்குள் எழும்பும்
இடர்பாடுகளை கலைந்து
தலைவரின் கரங்களை வலுப்படுத்தி மக்களுக்காய் வெற்றிகரமாக பணியாற்றிட மனம் நிறைந்த வாழ்த்துகள்!
#merged_to_mainstream
சாதி மதம் இனம் பாலினம் வர்க்க வேறுபாடின்றி அனைத்து
உயிர்களின் மீதும் அன்பு ��ாராட்டுவோம்!
குறுகிய மனப்பான்மையில் உலழாமல் , எண்ணங்களையும் செயல்களையும் தெளிவாக்கிக் கொண்டு முற்போக்காய் சிந்திப்போம் சாதியவாதத்தின் ஊற்று கண்களான மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
#2026
வெள்ளந்தியான உள்ளம���. வெளிப்படையான பேச்சு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத மழலையின் பாங்கு. எளியோரை நேசிக்கும் உயரிய மாண்பு. இவற்றின் அடையாளமே #கேப்டன்_விஜயகாந்த் .
தமிழ் மக்களின் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்ட பேராளுமை. இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் நம்மோடு இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.
அவருக்கு எமது #வீரவணக்கம்.
உழைப்பாளி மக்களுக்கு எதிராகப் பேசுவதையே திரு @Seeman4TN அவர்கள் வாட���க்கையாகக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை நடந்த ஒரு இடத்திற்காவது அவர் சென்று வந்ததுண்டா? அங்கு முறையான ஆய்வை மேற்கொண்டாரா?
வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வது என்ற முறையில் தான் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புளுத்துப்போன புளுகை மீண்டும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியினரின் குரலையே அ���ர் எதிரொலித்து இருக்கிறார். அவரது இத்தகையப் பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.