UATT 2.0 ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
தேதி: 25.08.2026
இடம்: சிவானந்தா சாலை, சென்னை.
@CMOTamilnadu@vinothravi11#CMJosephVijay@actorvijay
தில்லியில் போராட ரயிலில் சென்ற தமிழக உழவர்களை நாக்பூரில் மராட்டிய காவல்துறை இறக்கிவிட்டது அநீதி: மராட்டிய அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்!
காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து தில்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.
மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
தில்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். @CMOTamilnadu
அண்ணன ஒருமையில பேசிட்டதா சொல்லி வீடியோ போட்ட ஓசிக கவரிமான் ராஜாக்கள் எல்லாம் மாமுல் கேட்டு வணிகர்கள மிரட்டுற ஓசிக தெள்ளவாரி புத்த பிட்சுகள கண்டிச்சு வீடியோ போடுவானுங்களா?
நீட்ட பத்தி சொல்றாரு நல்லா கேளுங்க...!
கடைசியில தான் டுஸ்ட்டே "💥🔥🔥🔥
இதைவிட நீட்டுக்கு நல்ல எக்ஸாம்பில் கிடையாது,
காலம் மாறும் போது நாமளும் மாறி தான் ஆகனும்💯 👍
#Neet
அரசு தென்னை நாற்றுப் பண்ணை, நவ்லாக், இராணிப்பேட்டை மாவட்டம்.
தொடர்புக்கு:-
வே.வேடியப்பன்,
தோட்டக்கலை அலுவலர்.
9994080710.
முகவரி:-
மேல்விசாரம் KH Apollo மருத்துவமனையிலிருந்து தென்கல் செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் உள்ளது.
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், பென்னாகரத்தில் விழிப்புணர்வு பரப்பரை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, பிரச்சாரம் செய்த போது.!
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பசுமைத் தாயகம் தலைவருமான முனைவர் சௌமியா அன்புமணி MLA மற்றும் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
இப்படி கா*ஞ்சா போதைக்கு அடிமையாகி பொதுவெளியில் மிக கேவலமாக நடந்து கொள்வார்கள் 😬😬😬
அதை ஏன் என்று தட்டி கேட்டால் ஆதிக்க சாதி அட்டூழியம் என ஒப்பாரி வைப்பார்கள் 😌😌😌
பள்ளு பாய்ஸ் அட்டூழியம்
#சாதிக்கு_ஒரு_நீதி 🙄🙄🙄
தண்ணீர்…
இன்று நமக்கு எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அதன் மதிப்பு குறையாது.
ஒரு நாளைக்கு பெட்ரோல் இல்லாமல் வாழ முடியும்,
ஆனால் ஒரு நாளும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.
இன்னும் பல இடங்களில் மக்கள் குடிநீருக்காக கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள்.
பல விவசாய நிலங்கள் வறண்டு போகின்றன.
நீர்நிலைகள் ஆகாயத்தாமரை, கழிவுகள், ஆக்கிரமிப்புகள் காரணமாக மூச்சுத்திணறிக் கிடக்கின்றன.
அதனால்தான் நான் எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன் —
“நீரை காப்பாற்றுங்கள்… நீர்நிலைகளை உயிர்ப்பிக்குங்கள்…”
ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் சீரமைப்பது வெறும் வேலை இல்லை.
அது வருங்கால தலைமுறைக்கான பொறுப்பு.
“மழை பெய்வது நம்ம கையில் இல்லை…
ஆனால் பெய்யும் மழையை சேமிப்பது நம் கையில் தான் இருக்கிறது.”
நான் செய்து வரும் ஒவ்வொரு நீர்நிலை சீரமைப்புப் பணியும்,
ஒவ்வொரு மரநடுகையும்,
ஒவ்வொரு விழிப்புணர்வு பயணமும்
ஒரே நோக்கத்திற்காக —
“தண்ணீர் பஞ்சமில்லாத எதிர்காலம்.”
நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம்.
மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குவோம்.
நீர்நிலைகளை காப்போம்.
இயற்கையை காப்போம்.
ஏனெனில்…
“நீர் இருந்தால் தான் நாளை இருக்கும்.”
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
#SaveWater #EveryDropCounts
இந்திய நாட்டிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெறும் மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில், நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளுக்காக பயணம் செய்கிறேன்.
இது என் நீண்டநாள் ஆசையும், மனதில் வைத்திருந்த ஒரு கனவும் கூட.
நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பயணம் தொடர்கிறது.
❤️
Thank you Hon minister @nitin_gadkari for the invite💫