பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில் குறிஞ்சி மற்றும் வில்வம் ஆகிய மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடனை தலா 50து ஆயிரம் பெற்று வழங்கப்பட்டது.மேலும் பத்மாவதி நகர் காந்திதெரு1/2
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள வீராத்தம்மன் கோவில் தெரு சாலையில் அமைந்துள்ள மழை நீர் வடிகால்வாயின் மேல் இருக்கும் கல்வெட்டு பழுதடைந்து மழை நீர் வடி கால்வாய்களில் விழுந்ததால் அச்சாலையை கடந்து செல்வதற்கு மக்கள் மிகவும்1/2
என்னுடைய அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து மெட்��ோ குடிநீர் உதவி பொறியாளரையும் வரவழைத்து மக்களின் கோரிக்கையை எடுத்துரைந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தினமும் மெட்ரோ குடிநீர் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரிடம் உரையாடியபோது...3/3
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளர் நகர் ராஜாஜி தெருவில் மழைநீர் வடிகால்வாய்களில் இருந்து மழை நீர் சரிவர வெளியேறாமல் சாலையில் ஆங்காங்கே தேங்கி நின்றதால் அங்கு வசிக்கும் மக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டார்கல்1/3
அதை கண்டு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக மழைநீர் வழி கால்வாயில் இருந்து மழை நீரை வெளியேற்ற�� போது. அதனையொட்டி சுப்ரமணி நகர் 3வது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை அமைப்பதை பார்வையிட்டு மேலும் திருவள்ளுவர் நகரில் மெட்ரோ குடிநீர் சரிவர வராததால் புகார் அளித்ததின் பேரில் அவர்களை2/3
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் அண்ணா சாலையில் மக்கள் சேவை மையத்தை சிறப்பு விருந்தினராக சென்று திறந்த வைத்தபோது...
மெயின் ரோட்டில் உள்ள பொதுமக்களுக்கு மக்கும் குப்பை மக்கா குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வ�� ஏற்படுத்தும் வகையில்,பெருநகரசென்னைமாநகராட்சி,உதவி பொறியாளர்,சுகாதார ஆய்வாளர்,துப்புரவுஆய்வாளர் மற்றும்Urbasersumeet பணியாளர்களைகொண்டு விழிப்புணர்வுவழங்கப்பட்ட பொழுது.2/2
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள களைக்கூத்து நகரில் உள்ள பொதுமக்களை நேரில் சென்று அங்குள்ள குறைகளை கேட்டறிந்து மேலும் கலைவாணர் தெருவில் புதியதாக தார் சாலை அமைப்பதற்கு நேரில் சென்று பார்வையிட்டு மற்றும் எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி1/2
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்- 191 #ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் புதியதாக தார் சாலை அமைப்பதற்கு இ���்று பூஜை போட்டு துவக்கி வைத்த போது...
விலை கடை கட்டிடத்தின் மேல் தளம் போடுவதற்கு நேரில் சென்று பார்வையிட்டு துவங்கி வைத்த போது...
என்றும் அம்மாவின் வழியி��் மக்கள் பணியில்...
J.L.லக்ஷ்மி MC, BA,D.CO-OP.,
191வது மாமன்ற உறுப்பினர்
பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை புறநகர்
மாவட்டக்கழக இணைச் செயலாளர்.2/2
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் நேற்று 25/05/2023 பாலாஜி தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை அமைப்பதை நேரில் சென்று பார்வையிட்டு மேலும் திருவள்ளுவர் நகர் ஐந்தாவது தெருவில் மாமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதியதாக நியாய 1/2
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள பால விநாயகர் கோவில் தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை அமைப்பதையும் மற்றும் பத்மாவதி ந���ர் கிருஷ்ணா தெரு, இந்திரா காந்தி தெருவில் புதியதாக கல்வெட்டு அமைப்பதையும் நேரில் சென்று பார்வையிட்டபோது...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 191 #ஜல்லடியன்பேட்டை பகுதியில் உள்ள ஜெகநாதன் தெருவில் புதியதாக சாலை அமைப்பதை நேரில் சென்று பார்வையிட்டபோது...