இவரா டா தோத்து போயிட்டாருன்னு சொல்லுறிங்க கேலி பேசிறீங்க
தோத்து போனது இவரு கிடையாது தமிழ்நாடு தான் தமிழ்நாடு மட்டும் தான் டா தோத்து போய் நிக்கிது
என் தலைவன் தோற்கவில்லை 🖤❤️
ஒரு ஜானு வைத்துக்கு இப்படி ஒரு பொழைப்பா SFI state secretary @samseer_ahamed தோழர் ,
தவெக திமுக வ அடக்கம் பண்ணும், கம்யூனிஸ்ட் எதிர் கட்சியா வரும் 😹😹😹
samseer நடனம் வேற மாதிரி 😄
தமிழ் அன்னை திரு. @TThenarasu அவரின் நாவில் நடனம் கூட்டும் அழகை பாருங்களேன்..! 🔥🔥🔥
டேய்..! பாழப் போனவனுங்கள ரசிக வெறியில யாருக்கோ வாக்களித்து பல அறிஞர்கள் இருந்த அப்பேர் பட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தை சீர்குலைச்சிட்டிங்களேடா..! 😔😔
என் தமிழ்நாடு நாசமா போச்சேடா..!
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் திராவிட நாயகர் செய்திருக்கிறார்.
Script paper பார்த்து வசனம் பேசிட்டு திரியும் Dummy CM விஜய் அவர்களே உங்ககிட்ட வாய் மட்டும்தான் வேலை செய்யுது என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.
#StalinForever#TVKVijayFails
he didn't bow he didn't back down
he stood up for tamil nadu and its democratic rights
that's why M.K. Stalin is even more formidable than Kalaignar and why he will always remain an undeniable leader... #DMK#DMKGovt#MKStalin
(Video credits: @Krizten53675715 )