If at all there is a re-election :
@arivalayam@ADMKofficial
Break @TheRoute mafia ecosystem, they act as TVK’s IT wing
They create 1000s of videos on a daily basis and set narrative,they have professional editors, hackers, analysts, designers on their payroll backed by Vijay
தமிழகத்தில் ஒரு தலைவர் இருந்தார். அவரும் ஒரு நடிகராய் இருந்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கும் அசாத்தியமான கூட்டம் கூடும். அதும் சென்னை தாண்டிய அவுட்டர் மாவட்டங்களில் தான் ரசிகர்கள்/தொண்டர்கள் அதிகம்.
அவர் கூட்டங்களில் தன் கட்சிக்கொள்கை முழக்கங்கள், திட்டங்கள் பற்றி பேசுகிறாரோ இல்லையோ, கூடியிருக்கும் மக்களின் பாதுகாப்பை பற்றித்தான் பாதி நேரம் பேசுவார். “ஏய் அங்க பொம்பளையாளுக பக்கம் போகாத” ”கம்பத்துலருந்து கீழ இறங்கு” என அதட்டுவார். கட்டுப்பாடின்றி முண்டியடித்தால், அவரே விலக்கப் பார்ப்பார், சுட்டெரிவது போலப் பார்ப்பார். நாக்கை கடிப்பார், கண்ணை உருட்டுவார். சிலசமயம் அவர் கட்சிக்காரர்கள் மேலேயே கையோங்கிவிடுவார், அவர்களை அன்பாக ஒரு பேப்பர் விசிறியால் விசிறியும் விடுவார். இதை அவர் உடல்நிலை தளர்ந்துபோன நிலையிலும் பொதுக்கூட்டங்களில் செய்து கொண்டிருந்தார். அதைத்தான் ஊடகங்கள் அவர் மேடையில் குழந்தைபோல நடந்துகொள்கிறார், குடித்து விட்டு இப்படி செய்கிறார் என பகடி செய்தன.
அவரின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் முடியும் தருவாயில் “அவர்கள் ஆட்சியை அகற்றுவோம், நமது கட்சிக்காக உழையுங்கள்” என வேண்டுகோளோடு எல்லாம் முடிக்க மாட்டார். “அப்பா எல்லாரும் பத்திரமா அவங்கவங்க வீட்டுக்கு போகனும். நான் தூங்கமாட்டேன். போய்ச்சேர்ந்தாச்சான்னு கேட்டுட்டே இருப்பேன்” என்பதே கண்டிப்போடு அவர் வைக்கும் ஒரே வேண்டுகோள். நானறிந்த வரையில் அவரின் அரசியல் வாழ்க்கையில், அவருக்கு கூடிய கூட்டத்திற்கு, பெரிய அசம்பாவிதம், உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை, நிகழவும் அவர் விட்டதில்லை.
ஒருவேளை விஜய் கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் போல் அவர் கூட்டத்திலும் நடந்திருந்தால், அவர் அவ்விடத்தை விட்டு ஓடியிருக்க எல்லாம் மாட்டார். நிச்சயம் அவரே கூட்டத்தை கட்டுப்படுத்த இறங்க தயங்கியிருக்க மாட்டார். கட்டுக்கடங்காத சிவாஜி இறுதிஊர்வலத்திலேயே வேட்டியை மடித்துக்கட்டி இறங்கியவர் அவர்.
ஆங், அவர் பெயர் கேப்டன் விஜயகாந்த். 🔥🔥🔥🔥
Rasanai Shriram
#captainvijayakanth
ராஜன் : விஐய் கூடுன மாதிரி ஒரு கூட்டம் அஜித் கூட்டின விஜய் கூட்டதை விட அதிகமாக மக்கள் வருவாங்க அவ்வளவு ரசிகர்கள் இருக்காங்க அஜித் ரசிகர்களை சந்திச்ச கோயம்புத்தூர் விஜய் கூட்டுன கூட்டம் ஒண்ணுமில்லா போகும் ........
#AjithKumar 💥💥
இந்த மாதிரி விடாமுயற்சி 1 ரேட்டிங் கொடுத்து வன்மத்துல சுத்துற இவர் எல்லாம் tracker பேர்ல சுத்திட்டு இருக்க சில்லறைகள் அவ்வளவு தான் மக்களே சில்லறை பார் ஏ ரீசன் 👇👇👇
#Paidtrackers