நல்ல கலைஞர்களை களம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் தங்களிடமிருந்து நாங்கள் பெறும் ஒவ்வொரு பாராட்டும், எங்கள் மனதிற்கு மிக நெருக்கமானது.
தங்கள் வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி @Itsme_vasanth Sir.
#JaiBhim@Suriya_offl#Jyotika@tjgnan@rajsekarpandian
https://t.co/R3oSnzZG60
2002-ல் "அப்பு" திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானாா்.இந்த படம் 200 நாட்கள் வரை ஓடியது. அதனாலேயே,புனித்ராஜ்குமாரின் ரசிகர்கள் அவரை செல்லமாக அப்பு என்றும் அழைப்பாா்கள். இப்படத்தை தமிழில் "தம்" என்னும்...மேலும் படிக்க மேலே லிக் உள்ளது
@PowerStarPunith