#WATCH | திபெத் இடிமின்னல் நடுவே கேமராவில் பதிவான அரிய காட்சி!
🔹திபெத் வான்பரப்பில் இடியுடன் கூடிய பலத்த மழையின் போது, வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் அரிதாகத் தோன்றும் Red Sprites எனப்படும் சிவப்பு நிற ஒளிக்கீற்றுகள் துல்லியமாகப் படம் பிடிப்பு.
🔹பூமியில் மிகக் கடுமையான இடி, மின்னல் ஏற்படும் போது, அதன் எதிர்வினையாக வளிமண்டலத்தின் மேல் பகுதியில் இந்த விசித்திர சிவப்பு ஒளிக்கீற்றுகள் உருவாகின்றன.
🔹இவை ஒரு நொடிக்கும் குறைவான நேரமே நீடிக்கும் என்பதால், படம் பிடிப்பது உலக அளவில் மிகவும் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
🔹இதை சீன வானியல் புகைப்படக் கலைஞர் ஷுச்சாங் டோங் என்பவர் படம் பிடித்துள்ளார்.
#SunNews | #Tibet | #RedSprites
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
Takziah kepada penunggang motosikal. Kejadian di Petaling Jaya.
YB @anthonyloke@anwaribrahim@teamnurulizzah , ini bukti jelas kita ada masalah kronik di atas jalanraya.
Either we be super strict, or we will have more of such disaster.
Kalau kita nak ikut sangat China, then kita ikut sekali hukuman amat berat ke atas pesalah laku.
Undang-undang sekarang, ramai amek remeh. Biar setiap kali dia memandu atau menunggang, dia rasa takut.
Dan kita kena juga terima hakikat, ramai dah tak takut langsung dengan polis.
Tak guna @JPJ_Malaysia buat kempen keselamatan jalanraya sebab manusia normal tak akan bawak kenderaan tanpa fikirkan risiko.
நிதி திரட்ட திறக்கப்பட்ட பிரபல துலிப் பண்ணை
பிரபல ஹாலிவுட் படமான Wicked படத்தில் இடம்பெற்ற துலிப் பண்ணை, தொண்டு பணிகளுக்காக நிதி திரட்ட மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
#Tulip#UK
Kerajaan menyelaraskan kelayakan BUDI95 daripada 300 liter kepada 200 liter sebulan bermula 1 April 2026.
Langkah ini dibuat kerana majoriti rakyat menggunakan kurang daripada 200 liter sebulan, manakala harga kekal RM1.99 seliter bagi meringankan beban rakyat.