ஒரு பெண் தேவதை ஆவதும் ...
தேவையில்லாமல் ஆவதும்...
அவள் சந்திக்கும் ஆண்மகனின் கைகளில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை ...😍
#quotes#life#true#quote#btq
கண்ணாமூச்சி
விளையாட்டு காட்டுகிறது
இந்த காதல்
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
ஒளித்து வைத்துக்கொண்டு..
உன்
பொய்க் கோபம் பற்றி
எனக்குத் தெரியாதா..
கிள்ளியவனென்பதற்காக
மணம்
வீசவா மறுக்கும் மல்லிகை?
நாம் தூங்கும் போது நம் நினைவில் இரண்டு நபர்கள் தான் இருப்பார்கள்...ஒன்று நமக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தவர்கள்...மற்றொன்று அதிக காயத்தை கொடுத்தவர்கள்...