நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கிறதால மட்டும் நாம அறிவாளி ஆகிட முடியாது.
நமக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் எப்பவும் வெளிப்படு��்தணும்னு அவசியமில்ல. அடுத்தவங்க உணர்வுகளையும் மனநிலையையும் புரிஞ்சுக்கிற பக்குவமும் இருக்கணும்.
அதுதான் உண்மையான அறிவு.
எவ்வளவு
இழப்புகளையும்
கஷ்ட���்களையும்
சமாளித்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு
போராடினாலும்
சில நேரங்களில்
எதற்காக வாழ
வேண்டும் என்று
யோசிக்க
வைத்துவிடுகிறது
இந்த வாழ்க்கை 💔