கத்தி முனையை விட பேனாவின் முனையை மிகக் கூர்மையானது என்று சொல்வார்கள். ஆனால் வாழ்க்கையை வாழ வாழத் தான் தெரிகிறது நாம் பயன்படுத்தும் சொற்கள் பேனாவின் முனையை விட மிகவும் கூர்மையானது என்று.
அதைத்தான் திருவள்ளுவர் "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" (2/n)
நிறைய நிகழ்ச்சிகளை பார்த்தாச்சு. நிறைய நபர்கள் பேசுவதையும் கேட்டாச்சு. ஆனா ஒருத்தரோட செயல்பாட்ட சிலர் உண்மையாகவே பாராட்டுறாங்க. மனமுருகி பாராட்டுறாங்க. ஆனால் சில பேரோட செயல்பாடு பாராட்டுற அளவுக்கு இல்லைனாலும் சும்மாவே வார்த்தைகளை கோர்த்து அள்ளி விடுறாங்க. யப்பா!
@MySalemCity போட்டி என்றாலே வெற்றி தோல்வி என்பது சகஜம். அதில் தோல்வியுறும்போது உற்ற தோழனாக துணை நின்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து, மீண்டும் அடுத்த போட்டிக்கு தயாராவது எப்படி என்பதை சொல்லிக் கொடுப்பதுதான் ஒரு பயிற்சியாளரின் அல்லது உடற்கல்வி ஆசிரியரின் தலையாக பணியாக இருக்க முடியும்.
@dhans4all@jagantkovai@muthugg Sometimes we might have observed from the wall at our home that some paint is peeled off by creating a bulging effect (3/3)
@dhans4all@jagantkovai@muthugg We might have experienced that our feet are attracted towards the floor when we march in every step on the smooth wet floor with bare feet. This is due to the vacuum effect between foot and water particles. The same phenomenon happens when the atmospheric and engine room (1/n)
உழைத்து ஒரு படத்த சமூகத்துக்கு கொண்டு வந்து சேர்க்கிற அவங்களை டைட்டில் கார்டுல வர்ற பேரோட அவங்க போட்டோவையும் சேர்த்து போட்டா இன்னும் நல்லா இருக்கும். மக்களுக்கும் தெரிய வரும். நீங்க என்ன சொல்றீங்க மக்களே?(2/2)
படத்துல டைட்டில் கார்டு போடும்போது அந்த படத்துல வேலை செஞ்ச நிறைய உதவி இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர், லைட்ஸ்மேன், ஸ்டன்ட் மாஸ்டர், பாடலாசிரியர்கள் இப்படி நிறையப் பேர் இருக்காங்க. ஆனா இவங்க எல்லாரோட முகமும் படம் பார்க்க வர்ற எல்லா மக்களுக்கு தெரிவதில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு (1/n)
@dhans4all This type of segment (SUV coupe) is usually available in luxury brands. This is new for the India market with this competitive price tag. Probably we may find more from other OEM 's as well by replacing the current Compact SUV segment. Let's wait and see.
இளைஞர்கள்/மாணவர்கள் நினைத்தால் மக்களின் நலனுக்காக/வருங்கால சந்ததிகளுக்காக/மக்களின் பண்பாட்டை காப்பதற்காக by lawவை மாற்ற முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் 2016ல் நடந்த மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம். இன்று அது உலகெங்கிலும் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ?