ஒரே ஒரு பூமி தான் உள்ளது; இதை நாம் வாழ்ந்து தீர்த்துவிட்டு போக முடியாது! அந்த உரிமை நமக்கு இல்லை;
அடுத்த தலைமுறை சந்ததியினர் பாதுகாப்பாக வாழ ஏதுவாக இப்பூமியை நாம் வைத்துவிட்டு செல்வது த���ன் அவர்களுக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து! (2/2)
இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி உயிர்களின் திரட்டு!
பூமி தாய்க்கு நாம் என்ன நோயைக் கொடுக்கிறோமோ அந்த நோய் நமக்கும் திரும்பி வரும்!
மே-22, உலக பல்லுயிர்ப் பெருக்க நாள்!
#WorldBiodiversityDay | #InternationalDayForBiologicalDiversity
👇👇👇
#May18#Mullivaikkal#முள்ளிவாய்க்கால்#வா_த���ிழா
https://t.co/64e4X6Clw4
"முள்ளிவாய்க்கால் "இது எங்கள் தெய்வங்கள் வாழும் புனித தளம் ..... அங்கு புலிகள் ஓய்வு எடுக்கிறார்கள் இன்னொரு ஈழ புரட்சி எழும்போது எங்களுக்கு துணை நிற்பார்கள்
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை, சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், 17 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காணாமல்போன நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://t.co/Olak5jlmdC