காவேர் நீர் தர முடியாது என சொல்லும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏன் வாக்குச் சேகரித்தது கர்நாடகத் தேர்தலில்
தமிழ் நாட்டு மக்களின் உரிமைக்காக தண்ணீர் தராத காங்கிரசோடு தொகுதி பங்கீடு இல்லை என சொல் வேண்டும் திமுக .
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN#seeman | #NTK
#seemanpressmeet
#எங்கள்காவேரி_எங்கள்உரிமை
#தியாகதீபம்_திலீபன்
"தன்னை உருக்கிய தியாக பயணத்தில் பத்தாம் நாள்"
❤️💛
பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப் போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.
“நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…”
இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
திலீபன்’ என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்.” மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்...
பதினோராவது நாளையும் நோக்கி அவனது பயணம் செல்கிறது.......
💛❤️
ஆழியார் அணைக்கு அருகில் யானைகள் தண்ணீர் குடிக்க வரும் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை ஒரு 150 ரூபாய் மதிப்புடைய திராவிட டாஸ்மாக் பாட்டில்கள் ஏற்படுத்தும் காயம் ஒரு யானையை கொன்று விடும் ..வனத்துறை பணம் வாங்கி கொண்டு இது போன்ற செயல்களை கண்டுக்காமல் அனுமதிப்பதுதான் இதற்கு காரணம் ..!!
திராவிட மாடல் மது வீட்டுக்கு நாட்டுக்கு மட்டும் கேடு அல்ல..!
#BanTasmac
தேர்தலுக்கு முன்பே கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் பேசி தண்ணீர் வாங்க வக்கற்ற திமுக
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றபிறகு தமிழ்நாட்டின் உரிமையை பெற்றுத்தரும் என்பது அப்பட்டமான பொய்...
#எங்கள்காவிரி_எங்கள்உரிமை
#தொடைநடுங்கி_சீமான் என்பதை trend செய்ய @DMKITwing ஐ கெஞ்சி கேட்டு கொள்கிறேன்..அப்போ தான் கொஞ்சம் நாளா கவனம் சிதறின தம்பிகள் பழைய formக்கு திருப்பி வருவாங்க..
பகிரவும்
கேரளாவிலிருந்து கொண்டுவந்த மருத்துவ கழிவு , கோழிகழிவு , உணவக கழிவு வாகனத்தை குமரி நாம் தமிழர் கட்சியினரால் சிறைபிடிக்கப்பட்டு தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனரை சட்டவிரோதமாக விசாரணையை தடுத்து திமுக நிர்வாகிகள் கூட்டி சென்றனர்!
#DMKFailsTN
விவாதத்துக்கு வருகிறீர்களா? எனக் கேட்டால், இந்தப் பதிவுக்கு கீழே போடப்படும் மூன்றாம் தர பின்னூட்டங்களை RT செய்து சமாளித்துக் கொண்டு இருக்கிறீர்கள்!
சின்ன பிள்ளைத்தனமா இருக்கு அண்ணே! @saravofcl
RSSன் முதன்மையான மூன்று குறிக்கோள்கள்,
ராமர் கோவில் கட்டுவது,
காஷ்மீரின் மாநிலத் தன்னுரிமையைப் பறிப்பது,
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது.
இம்மூன்றிலுமே சமரசம் செய்திருக்கிறது திமுக!