கிறித்தவளாகிய நான், சிறுபான்மை என்றால் ... எந்த நாடு சென்றால் நான் பெரும்பான்மை ஆவேன்?
இதுக்கு பதில் சொல்லிட்டு, என்னை RSS ... இல்லை நாய் ... இல்லை முட்டாள் என்று சொல்லுங்க.
என் நிலத்தில் நான் சிறுபான்மையாக இருக்க நான் விரும்பவில்லை.
I stand with Seeman Anna.
#Seeman4TN
உங்கள் #கனவுகளைச் சுமந்து என்றும் தடம் மாறாது பயணிப்போமென்று, நீங்கள் #அவதரித்த இந்நாளில் உறுதிபூணுகின்றோம் #தலைவா!
உங்கள் பிறப்பு ஒரு #சரித்திரம்!
உங்கள் வரலாறு எங்களுக்கு #வழிகாட்டி!
நீங்கள்தான் என்றும் எங்கள் #மேதகு!
Copy
மண்வாசம் சுமந்து வரும் வன்னிமண் தேசம் காணொளி பாடலை உங்கள் அனைவரின் பார்வைக்காக பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...
https://t.co/yq43ouaAho
@SeemanOfficial@EelaDesam@tamilthesiyamTT
எம் நினைவோடையில் நீந்திகொண்டருக்கும் நாம் வாழ்ந்த அந்த அழகான வாழ்வியல் நினைவுகளை, எம்மொடு சேர்ந்து காலச்சக்கரத்தினை 2005 இற்கு பின் சுற்றி கண்டுகளியுங்கள்.
https://t.co/yq43ouaAho
எனது இயக்கம் மற்றும் நடிப்பில் மண்வாசம் சுமந்து வரும் வன்னிமண் தேசம் காணொளி பாடலை உங்கள் அனைவரின் பார்வைக்காக பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...

#வன்னிமண் தேசம் காணொளி பாடலின் முன்னோட்டம் வரும் 26.08.2021 வியாழக்கிழமை மாலை உங்கள் பார்வைக்காக வெளியீடு செய்யப்படும்.தொடர்ந்து உங்களுடைய ஆதரவு எம்மோடு இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம்.
வன்னிமண் தேசம் பாடல் குழுவினர்
#eelam#பாடல்#நம்மவர்படைப்பு
எனது இயக்கம் மற்றும் நடிப்பில் மண்வாசம் சுமந்து வரும் வன்னிமண் தேசம் காணொளி பாடலை உங்கள் அனைவரின் பார்வைக்காக பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...
https://t.co/yq43ouaAho
எனது இயக்கம் மற்றும் நடிப்பில் மண்வாசம் சுமந்து வரும் வன்னிமண் தேசம் காணொளி பாடலை உங்கள் அனைவரின் பார்வைக்காக பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...
https://t.co/yq43ouaAho
#மண்வாசம் சுமந்துவரும் #வன்னிமண் தேசம் காணொளி பாடல் நாளை(06.09.2021) மாலை 6.00 மணிக்கு உங்கள் பார்வைக்காக வெளியீடு செய்யப்படும்.இதுவரை எமக்கு அளித்த ஆதரவை தொடர்ந்தும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நாம்...
வன்னிமண் தேசம் பாடல் குழுவினர்